Vijayadashami WishesTamil
Vijayadashami WishesTamil 2025: விஜயதசமி என்றாலே மிக பெரிய கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டடாப்படுகிறது இந்த நவராத்திரி யில் கொலு இருந்து 10 நாளில் தசமி ஆக கொண்டாடப்படுகிறது இது தமிழ்நாட்டை விட வட நாட்டில் மிகவும் பிரமண்டமாக கொண்டாப்படும் பண்டிகையாகும் விஜயம் என்றால் வெற்றி என்று பொருள் அத்தகைய விஜயதசமி என்றாலே வெற்றியின் உற்சாகம், நம்பிக்கையின் ஒளி, மேலும் இந்த நல் நாளில் இராவணன் போல தீய குணம் கொண்டதை உடைத்து நிஜத்தை நிலை நிறுத்த வேண்டும் இந்த விஜயதசமியை வாட்ஸ்அப், சமூக வலைதளங்கள் அல்லது செய்திகள் மூலம் உங்கள் அன்புக்குரியவர்களுடன் வாழ்த்து சொல்லி அசத்துங்க.