நமது நாட்டு கலாச்சார படி உங்களின் கல்யாண போட்டோ சூட் இருக்க வேண்டும் என நினைத்தாள் தற்பொழுது இருக்கும் AI டெக்னாலஜி மூலம் நீங்கள் உங்களின் போட்டோ உடன் வித விதமாக ஹை குவாலிட்டி போட்டோ உருவாக்க முடியும்.South Indian wedding photoshoot chatgpt பயன்படுத்தி உருவாக்க முடியும் நீங்கள் உங்களுக்கு பிடித்தமான விதத்தில் அதுபோல போட்டோ எடிட் செய்து கொள்ள முடியும் மேலும் wedding photoshoot prompt AI எப்படி உருவாக்குவது என பார்க்கலாம் வாங்க.
“தமிழ்நாடு மணமக்கள் பாரம்பரிய வேஷ்டி மற்றும் காஞ்சிபுரம் புடவையில், கோவில் பின்னணியில், குத்துவிளக்கு ஒளி, மெல்லிய சூரிய ஒளி, “சினிமாட்டிக் ஒளியமைப்பு, மிக நிஜத்தன்மை கொண்ட காட்சி” மணமகள் காஞ்சிபுரம் சேலையில், தங்க நகைகள் அணிந்து, மல்லிகைப்பூ அலங்காரம், சாப்ட் போக்கஸ் , ராயல் லுக், close-up portrait, high detail”
“மணமக்கள் ஜெயமாலா மாற்றிக் கொள்ளும் காட்சி, சிரிப்புடன், கலர்புல் பூ டெகரேஷன், பெஸ்டிவல் மூட் , கலக்கும் லைட்டிங் எபக்ட் ”
“மணமகள் சிரிப்புடன் கண்ணீர் கலந்த உணர்வு, குடும்பத்தினர் பேக்ரவுண்டில் , உணர்ச்சி மிகுந்த இயல்பான தருணம், இயற்கை ஒளியமைப்பு, நிஜத்தன்மை கொண்ட புகைப்படம்” மணமகன் மணமகளை பார்த்து சிரிக்கும் இயல்பான தருணம், மென்மையான சூரிய ஒளி, காதல் நிறைந்த மனநிலை, குறைந்த ஆழத் தெளிவுடன் பின்னணி மங்கும் காட்சி”
“பசுமையான வயலில் மணமக்கள் நடந்து செல்லும் காட்சி, sunset lighting, warm tones, cinematic wide shot” “தேங்காய் மரங்கள் நடுவே மணமக்கள், மென்மையான காற்றின் தாக்கம், இயற்கை ஒளி, கனவு போல தோற்றம், தென்னிந்திய கிராமத்தின் உணர்வு”
“தென்னிந்திய மணமக்கள் ராஜகிய கோவில் பேக்ரவுண்டில் , தங்க நிற ஒளியமைப்பு, மெதுவான இயக்க உணர்வு, நாடகத்தன்மை நிறைந்த நிழல்கள், சினிமாட்டிக் அமைப்பு”
“மணமக்கள் பாரம்பரிய உடையில், அரண்மனை ஸ்டைல் பின்னணி, பிரமாண்டமான கட்டிடக்கலை, ஆடம்பரமான உணர்வு, அல்ட்ரா HD தரம்”
“மணமகள் கண்ணாடி பிரதிபலிப்பு காட்சி, பாரம்பரிய நகைகள் சிறப்பாக வெளிப்படும், மென்மையான ஒளி பிரகாசம், கலைநயமிக்க அமைப்பு”
“மாங்கல்ய தரணம் காட்சி, கைகளின் நெருக்கமான ஷாட், புனித அக்னி பின்னணி, உணர்ச்சி மிக்க மற்றும் தெய்வீகமான ஒளியமைப்பு”
“ஹோமம் அருகில் மணமக்கள், அக்னியின் ஒளி மின்னும் சூழல், ஆன்மீகமான உணர்வு, பாரம்பரிய சடங்குகள் அழகாக பதிவு செய்யப்பட்ட காட்சி”