ChatGPT Agent என்றால் என்ன ? இது எப்படி நம்முடைய வேலை செய்யும்

Updated on 21-Jul-2025

OpenAI அறிமுகம் செய்தது அதன் புதிய AI டூல் ChatGPT agent அறிமுகம் செய்தது, இது ஒரு நபர் செய்யும் கம்ப்யூட்டர் சார்ந்த பல வேலையே எளிதாக செய்யும் என்று நிறுவனம் கூறுகிறது. இந்த agent கேலண்டர் நேவிகேஷன்,ப்ரேசென்டேஷன் திருத்தகூடியதாக மற்றும் ஸ்லைட்ஷோ மற்றும் பலவற்றை தானாகவே செயல்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.

ChatGPT Agent என்றால் என்ன இதனால் என்ன பயன்?

இந்த டூல் ChatGPT agent என்று அழைக்கப்படுகிறது. இந்த எஜண்டிக் டூல் முந்தைய Open AI உடன் ஒருகினைக்கப்பட்டுள்ளது OpenAI யின் ப்ளாக் போஸ்ட்டின் படி நீங்கள் கேட்கிருர்களோ அதை, ChatGPT புத்திசாலித்தனமாக வெப்சைட்டை நேவிகேட் செய்யும் , ரிஸல்ட்டை பில்ட்டர் செய்யும், தேவைப்பட்டால் பாதுகாப்பாக லாகின் சொல்லும். இது மட்டுமல்லாமல், இது ரிவியூ செய்யும் மற்றும் ஸ்லைடுஷோவுடன் ஒரு விரிதாளையும் வழங்கும், மேலும இதை திருத்தவும் முடியும்.மேலும் ChatGPT சாதரணமான மொழியிலே இதி எளிதாக பயன்படுத்தத் முடியும் என OpenAI கூறியது.

மேலும் OpenAI’s Pro, Plus மற்றும் Team plans டூல் எக்டிவேட் செய்ய கீழே கொடுக்கப்ப்ட்டுதை படி “agent mode” செலக்ட் செய்யவும்.

இது கம்யூட்டர் தானாகவே பயன்படுத்தும்

ChatGPT இதற்காக அதன் சொந்த வெர்சுவல் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறது, பயனர்கள் வழங்கும் வழிமுறைகளின் அடிப்படையில், தொடக்கத்திலிருந்து முடிவு வரை சிக்கலான வேலைகளை கையாள இது எளிதாகமாறுகிறது. இதன் சிறப்பு என்னவென்றால், பயனருக்கு எப்போதும் கட்டுப்பாடு இருக்கும். எந்தவொரு முக்கியமான வேலையையும் செய்வதற்கு முன்பு ChatGPT பயனரிடம் அனுமதி கேட்கும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அதன் மூலம் செய்யப்படும் வேலையை நிறுத்தலாம்.

இதையும் படிங்க:இதை செய்யவில்லை என்றால் உங்கள் SIM 24 மணி நேரத்தில் Block ஆகிவிடும் யாருக்கெல்லாம் மெசேஜ் வந்தது

இதை எப்படி பயன்படுத்துவது

இந்த pro ப்ளஸ் மற்றும் டீம் ஜூலை 18,2025 லிருந்து எந்த ஒரு பேச்சுவார்த்தையும், எந்த நேரத்திலும் Agent Mode பயன்படுத்தலாம், இதற்க்கு மோட் செலக்ட் செய்ய வேண்டும், இந்த மோட் உங்களுக்கு கம்போசரில் சென்று டூல் ட்ரோப்டவுன் ஐக்கனில் க்ளிக் செய்வதன் மூலம் இது கிடைக்கும், இதன் மூலம் டிராப்டவுன் மெனுவில் ChatGPT புதிய எஜன்ட் டூல் அக்சஸ் செய்ய முடியும், மேலும் உங்களுக்கு என்ன வேலை வேணுமோ அதை கேக்கலாம். இது டீப் ரிசர்ச் அல்லது ஸ்லைட் ஷோ போன்றவற்றை இந்த எஜன்ட் சிறப்பாக செய்து முடிக்கும், நீங்கள் ஸ்க்ரீனில் அதன் தகவலை எளிதியவுடன் அனைத்தும் கிடைத்துவிடும், இதன் மூலம் ChatGPT என்ன செய்கிறது என்பதை பார்க்கலாம், மேலும் அது உங்களுக்கு பயனுள்ள தகவலை வழங்கவில்லை என்றால் அதை ஸ்டாப் செய்து விடலாம் மற்றும் அதன் கண்ட்ரோல் உங்கள் கையில் இருக்கும்

சிக்கலான பணிகளைக் கையாள ChatGPT எஜன்ட் ஏற்கனவே ஒரு பவர்புல் தூளாக இருந்தாலும், இன்றைய வெளியீடு வெறும் ஆரம்பம்தான். நாங்கள் தொடர்ந்து குறிப்பிடத்தக்க மேம்பாடுகளைச் சேர்ப்போம், காலப்போக்கில் அதை அதிக திறனுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவோம் என கூறியுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :