WhatsApp இந்திய நாடு மாட்டுமல்லாமல் உலக நாடுகளில் அதிகம் பயன்படும் மிக சிறந்த ஆப் ஆகும் மேலும் இதில் மக்கள் பெரும் அளவில் மெசேஜ் மட்டுமல்லாமல் வீடியோ கால் ,ஆடியோ கால் மற்றும் ஸ்டேட்டஸ் ஷேர் செய்வது போன்ற பல அம்சங்கள் இருக்கிறது உலககெங்கிலும் உள்ள அனைத்து நாடுகள் மட்டுமல்லாமல் கிராம புரங்கள் முதல் அனைவரும் பயன்படுத்துகிறார்கள் அந்த வகையில் பல மொழியினர் பயன்படுத்தும் இந்த ஆப் யில் புரியாத மொழியில் மெசேஜ் வந்தால் அந்த மெசேஜை ட்ரேன்ஸ்லேட் செய்ய தனி எந்த ஒரு ஆப்க்கு செல்ல தேவை இல்லை இனி WhatsApp யில் இந்த எந்த மொழியில் வரும் மெசேஜை எளிதாக ற்றேன்ச்லேட் செய்யலாம் அது எப்படி என்பதை பார்க்கலாம்.
இந்த translation அம்சத்தை WhatsApp அதன் சொந்த ஆப்யில் பயன்படுத்தலாம் அதாவது உங்களின் தனிப்பட்ட சேட் மட்டுமில்லாமல் க்ரூப் சேட் மற்றும் சேனல் போன்றவத்ரில் இந்த இந்த அம்சத்தை பயன்படுத்தலாம், இதை தவிர இந்த அம்சமானது Android மற்றும் iOS யின் இரண்டு பயனர்களுக்கும் சப்போர்ட் செய்யும், ஆனால் இந்த அம்சமானது வெப் பயனர்களுக்கு கிடைக்காது மேலும் இந்த translation அம்சமானது ஒரு சில தேர்ந்து எடுக்கப்பட்ட மொழி மட்டும் சப்போர்ட் செய்கிறது அவை என்ன என்பதை பார்க்கலாம் வானக.
இதையும் படிங்க iQOO பிரியர்களா நாள் குருசாச்சு இந்த தேதியில் வருகிறது புதிய போன்
ஆனால் iOS பயனர்களுக்கு WhatsApp யின் இந்த translation அம்சம் 19+ மொழிகளில் சப்போர்ட் செய்கிறது