LLOYD 1 Ton 3 Star Portable AC
LLOYD யின் இந்த Portable AC கூட டாட்டாவின் AC போல தான் வேலை செய்யும் மேலும் இந்த Portable AC யில் சில்லென காற்று மட்டுமில்லாமல் காற்றை சுத்தமும் செய்கிறது மேலும் இது காம்பேக்ட் என்பதால் வாடகை வீட்டுகர்களுக்கு பெஸ்ட்டான நண்ம்பன் என சொல்லலாம் ஏன் என்றால் எங்கு போனாலும் அலேக்காக எடுத்து செல்லலாம் மேலும் இந்த LLOYD 1 Ton 3 Star Portable AC கம்மி விலையில் வாங்கலாம் எங்கு என்பதை பார்க்கலாம் வாங்க.
LLOYD 1 Ton 3 Star Portable AC croma வெப்சைட்டில் ரூ,36,900க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் FEDERAL பேங்க் கார்டிலிருந்து வாங்கினால் இதில் ரூ,1500 டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர HSBC கிரெடிட் கார்ட்லிருந்து வாங்கினால் 1800ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இதை எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கினால் ரூ, 5,500 டிஸ்கவுண்ட் பெறலாம்
LLOYD 1 Ton Portable AC ஒரு அல்டிமேட் கூலிங் அனுபத்தை வழங்கும் வகையில் இதை வடிவகைக்கப்பட்டுள்ளது இதனுடன் இது சூடான காற்றை வெளியேற்றி சுற்றுபுறத்தை சுத்தமாக வைக்கிறது இதுதான் இதில் பெதர் டச் அம்சம் இருக்கிறது அதாவது ஒரு மென்மையான மூலம் எளிதாக் அதை கண்ட்ரோல் செய்யலாம் மேலும் இது காப்பர் கண்டேன்சருடன் வருவதால் அதிக நாள் நீடிதுளைக்கும்.
இதையும் படிங்க:TATA Portable AC பத்தி ஊருல பாதி பேருக்கு தெரியாது, ட்ரில் தொல்லை இல்லாமல் வீடு ஆகிடும் ஷிம்லா போல கூலிங்
LLOYD LLOYD, இருவழி காற்று திசையுடன் சிறந்த குளிர்ச்சியைக் கொண்டுள்ளது. இந்த ஏசி 100 சதுர அடி வரை உள்ள அறைக்கு ஏற்றது. இந்த சிறிய ஏசி 15% வரை மின்சாரத்தை மிச்சப்படுத்துவதாக நிறுவனம் கூறுகிறது. கூடுதலாக, இந்த ஏசி ஆட்டோ ஸ்விங், ஆட்டோ ரீஸ்டார்ட், செல்ப் -Diagnosis செயல்பாடு, 2-வே ஸ்விங், ஹை -பர்போமான்ஸ் கூலிங் பைப் , சுத்தமான காற்று பில்ட்டர் , செல்ப்-டைக்நோசிஸ் செயல்பாடு மற்றும் ப்ளூ ஃபின் சுருள் போன்ற பல சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த சிறிய ஏசி மிக சிறந்த டிசைனுடன் வருகிறது , இதனுடன் இதில் இன்ஸ்டலேஷன் பிரச்சனை இல்லை மற்றும் 360 டிகிரி இயக்கத்திற்கான உறுதியான வார்ப்பு சக்கரங்களைக் கொண்டுள்ளது.