Top 10 Chatgpt photo editing prompts for girl:பெண்களை கவரும் டாப் AI ட்ரெண்ட் போட்டோ

Chatgpt photo editing prompts for girl: மக்கள் மத்தியில் சமிப காலமாக AI photo ப்ரோம்ப்ட் எடிட்டிங் மிகவும் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் இப்பொழுது நாம் பெண்களை கவர்ந்த அந்த டாப் ChatGPT AI prompt வகை பயன்படுத்தி பெண்கள் எந்த எந்த உடையில் தங்களை எப்படியெல்லாம் அழகு படுத்தலாம் என பார்க்கலாம் மேலும் நீங்கள் உங்களின் போட்டோவை இப்படி வித விதமாக போட்டோ எடிட் செய்து உங்களின் சோசியல் மீடியா பக்கத்தில் போஸ்ட் செய்தால் அசத்ந்து போவாங்க சரி வாங்க பார்க்கலாம்

AI போட்டோ எடிட் ப்ரோம்ப்ட் என்றால் என்ன?

AI போட்டோ எடிட் ப்ரோம்ப்ட் என்பது, உங்கள் போட்டோ எப்படி இருக்க வேண்டும் என்பதை AI டூல் தெரிவிக்கும் ஒரு டெக்ஸ்ட் அறிவுறுத்தலாகும். அந்தக் குறிப்பில் லைட் அமைப்பு , பேக்ரவுண்ட் , பாணி, உடை மற்றும் கேமராவின் தரம் போன்ற விவரங்கள் அடங்கும்.

நீங்கள் ஒரு தெளிவான ப்ரோம்ப்ட் எழுதும்போது, ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் உங்கள் தேவைகளைப் புரிந்துகொண்டு, யதார்த்தமான மற்றும் அழகான ஒரு போட்டோவை உருவாக்குகிறது. குறிப்பு எவ்வளவு சிறப்பாக உள்ளதோ, AI போட்டோ அவ்வளவு சிறப்பக இருக்கும்.

Traditional Soft Girl Vibe

நீங்கள் ஒரு பாரம்பரிய தமிழ்நாட்டு பெண் எப்படி இருப்பாளோ அது போல லுக்கில் ஒரு போட்டோ வேண்டும் ஏன் கேட்டால் அதில் நீங்கள் (south indian girl in சில்க் saree with jasmine) என எழுதும்போது உங்களுக்கு அதே போல இந்திய பெண் அல்லது தமிழ்நாட்டு பேன் சிறிய புன்னகையோடு கேட்டால் அதே போல வரும், மேலும் அந்த ப்ரோம்ப்டில் சிறிது நகை உடன் கேட்டால் இப்படி அழகிய போட்டோவை பெறலாம்.

Instagram Influencer Style

Instagram influencer போல ஒரு அழகான பெண், நவீனமான (trendy) உடை அணிந்து, நம்பிக்கையுடன் ஸ்டைலிஷ் போஸில் நிற்பது, அழகான aesthetic பின்னணி, மென்மையான background blur (bokeh effect), உயிர்ப்பான நிறங்கள், இயற்கையான தோல் நிறம், cinematic lighting, ultra realistic, உயர்தர (high quality) போட்டோ , DSLR, 85mm lens

A Moment of Coastal sea with Luxury car

கடற்கரைக்கு அருகில் ஒரு அழகான பெண், கோடைக்கால உடை (summer dress) அணிந்து, மென்மையான காற்றில் அசையும் முடி, பின்னணியில் கடல் அலைகள், மாலைச் சூரிய அஸ்தமன வானம் (sunset sky), அமைதியான மற்றும் சுகமான போஸ், ஆடம்பரமான விடுமுறை (luxury vacation) உணர்வு, cinematic lighting, மென்மையான background blur (depth of field), இயற்கையான கலர், ultra realistic, ஹை ரேன்ஜ் போட்டோ , DSLR, 85mm lens

Beach Vacation Style

கடற்கரைக்கு அருகில் ஒரு அழகான பெண், கோடைக்கால உடை (summer dress) அணிந்து, கடல் அலைகள் பின்னணியாக, மாலைச் சூரிய அஸ்தமன வானம் (sunset sky), மென்மையான காற்றில் அசையும் முடி, அமைதியான மற்றும் சுகமான போஸ், ஆடம்பரமான விடுமுறை (luxury vacation) உணர்வு, cinematic lighting, மென்மையான background blur (depth of field), இயற்கையான நிறங்கள், நேச்சுரல் ஸ்கின் டோன் , அல்ட்ரா ரியலிஸ்டிக் , ஹை எண்டு போட்டோ , DSLR, 85mm lens

Natural Beauty Look

இயற்கை வெளிச்சத்தில் ஒரு அழகான பெண், குறைந்த அளவு மேக்கப் (minimal makeup) உடன், இயற்கையான தோல் நிறம், பசுமையான செடிகள் மற்றும் மரங்கள் பெக்ரவுந்து (greenery background), சாப்ட் போக்கஸ் (soft focus), அமைதியான மற்றும் சாந்தமான உணர்வு (peaceful vibe), நிஜத்தன்மை கொண்ட புகைப்படம் (realistic photography)

Dreamy Aesthetic Look

ஒரு அழகான பெண், கனவுப் போன்ற பின்னணி (dreamy background) உடன், மென்மையான pastel நிறங்கள், மெல்லிய ஒளி (soft light), பிரகாசமான தோல் (glowing skin), கனவு போன்ற (fantasy) உணர்வு, மிக நிஜத்தன்மையுடன் (ultra realistic) இருக்கும் புகைப்படம்

Soft Glam Portrait

மென்மையான glam மேக்கப் (soft glam makeup) உடன் ஒரு அழகான பெண், வெப்பமான நிறத் தொனிகள் (warm tones), நெருக்கமான முகப்புப் படம் (close-up portrait), மென்மையான மற்றும் சீரான தோல் (smooth skin), மெல்லிய ஒளியமைப்பு (soft lighting), தொழில்முறை கேமரா தோற்றம் (professional camera look)

Luxury Car Photoshoot

ஆடம்பரமான கார் அருகில் ஒரு அழகான பெண், ஸ்டைலிஷ் உடை அணிந்து, நம்பிக்கையுடன் போஸ் கொடுப்பது, மாலைச் சூரிய ஒளி (sunset lighting), சினிமாட்டிக் சூழல் (cinematic mood), ஹை ரேன்ஜ் ஃபேஷன் போட்டோக்ராபி (high fashion photography)

இதையும் படிங்க: உங்க தெருவையே அலறவைக்கும் அளவுக்கு Soundbar வெறும் ரூ,4,000க்குள் ஆரம்பம்

Dreamy Aesthetic Look

ஒரு அழகான பெண், கனவுப் போன்ற பெக்ரவுந்து (dreamy background) உடன், மென்மையான நிறங்கள், சாப்ட் லைட்டுடன் (soft light), பிரகாசமான மற்றும் இயற்கையான ஸ்கின் டோன் (glowing skin), கனவு போன்ற (fantasy) உணர்வு, மிக நிஜத்தன்மையுடன் (ultra realistic) இருக்கும் ஹை ரேன்ஜ் போட்டோ.

Black & White Classic

கருப்பு-வெள்ளை (black and white) , ஒரு அழகான பெண் நயமான (elegant) போஸில், உயர்ந்த கான்ட்ராஸ்ட் உடன் ட்ரெமேட்டிக் லைட்டிங் (dramatic lighting), ஷார்ப்பான முக தெளிவுடன் (sharp facial details), காலத்தைத் தாண்டும் பாரம்பரிய (timeless classic) தோற்றம், studio background, மென்மையான depth of field blur, ultra realistic, உயர்தர புகைப்படம், DSLR, 85mm lens

Disclaimer: இந்த போட்டோ அனைத்தும் chatgbt யில் உருவாக்கப்பட்டது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :