நீங்கள் அனுப்பிய Email படித்தார்களா இல்லையா என எப்படி தெரிந்து கொள்வது?

நீங்கள் ஒரு முக்கியமான Email அனுப்பியுல்லிர்கள், ஆனால் அந்த நபர் ஈமெயிலை பார்த்தார்கள illaya என்பதை பற்றி நமக்கு பல கவலைகள் இருக்கும் மேலும் அந்த நபரிடமிருந்து என ரிப்ளை வரவில்லை என்றால் நமக்கு அவர் EMail பார்த்தார்களா இல்லை என்ற பல கேள்விகள் வரும் இப்பொழுது நீங்கள் எளிதாக உங்களின் ஈமெயில் படித்தற illaya என கண்டு பிடிக்கலாம் அது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க.

இந்த அம்சம் யாரும்க்கு பயனுள்ளதாக இருக்கும் ?

இந்த அம்சமானது ஆபிசில் அல்லது பிஸ்னஸ் காரணமாக தினமும் Email அனுப்ப வேண்டி இருப்பவர்களுக்கு, இந்த செயல்முறையானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அதாவது அம்சத்தின் மூலம் எளிதாக அவர்கள் படித்தாரா இல்லையா என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

இந்த அம்சம் எப்படி எப்படி பெறுவது?

இந்த அம்சத்த எக்ஸ்டென்ஷன் இன்ஸ்டால் செய்த உடன் நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு ஈமெயிலுக்கும் ரீட் ட்ரெக்கிங் தெரிந்து கொள்ளலாம், அதாவது நீங்கள் அனுப்பிய ஈமெயில் எப்பொழுது யார் பாடித்தார் என எளிதாக மற்றும் சுலபமாக தெரிந்து கொள்ள முடியும்.

இதையும் படிங்க மனசுக்கு பிடித்தவர்களுடன் அன்லிமிடெட் பேசலாம் Jio வெறும் ரூ,448 யில் 84 நாட்கள் வேலிடிட்டி

email track

இதை பயன்படுத்துவது எப்படி?

  • இதற்க்கு நீங்கள் Email Tracker Extension கறோம் பிரவுசரில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும் .
  • இப்பொழுது Mail Suiteஅல்லது இதே போன்ற எக்ஸ்டென்ஷன் என்பதை தேர்ந்டுக்கவும்.
  • இப்பொழுது Add to Chrome யில் க்ளிக் செய்து இன்ஸ்டலேஷன் செய்து கொள்ளவும் .
  • இப்பொழுது நீங்கள் உங்களின் Google அக்கவுன்ட் லோகின் செய்யவும்
  • அதன் பிறகு இப்பொழுது நீங்கள் உங்களின் ஈமெயில் திறந்தவுடன் இந்த அம்சம் ஏக்டிவ் ஆகிவிடும்.

இதை தவிர இதில் கவனம் செலுத்துவது என்ன்வேட்ரால் இது பாதுகாப்பு குறைவை உண்டு பண்ணலாம் அதாவது டூல்ஸ் பிரைவசிக்கு இடயுறூ ஏற்ப்படுத்தலாம் எனவே நீங்கள் பயன்படுத்துமுன் அதை பற்றி தெரிந்து கொள்வது நல்லது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :