Aadhaar card என்பது ஒரு முக்கியான ஆவணமாகும் எந்த ஒரு அரசு சார்ந்த வேலையாக இருந்தாலும் ஆதார் கார்ட் மிக முக்கியமாக இருக்கிறது Unique Identification Authority of India (UIDAI) படி நீங்கள் நீண்ட நாட்களாக அப்டேட் செய்யாமல் இருந்தால் ஜூன் 14, 2025 க்குள் அப்டேட் செய்ய வேண்டும் மேலும் இதற்க்கு முன் எப்பொழுது அப்டேட் செய்திர்கள் எத்தனை முறை அப்டேட் செய்திர்கள் என்ற தகவல்கள் போன்றவற்றை பெறலாம்.தெரிந்து கோல விரும்பினால் அதை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிவித்துள்ளோம் வாங்க பாக்கலாம்.
Aadhaar அப்டேட் ஹிஸ்டரி எப்படி செக் செய்வது ?
பொதுவாக, ஆதார் அப்டேட் ஹிச்ற்றிளிருந்து , ஒருவர் தனது பெயரை எத்தனை முறை மாற்றியுள்ளார், முகவரியை எத்தனை முறை மாற்றியுள்ளார், மொபைல் எண்ணை எத்தனை முறை மாற்றியுள்ளார், எப்போது தனது போட்டோ அப்டேட் செய்திர்கள் என்பதை அறிய முடியும். இது தவிர, பிறந்த தேதியில் ஏற்படும் மாற்றங்களையும் ஹிஸ்டரிலிருந்து அறியலாம்.
Aadhaar Card அப்டேட் கடசிய எப்பொழுது செய்யப்பட்டது ஆன்லைனில் எப்படி செக் செய்வது?
- ஸ்டேப் 1: UIDAI வெப்சைட் அல்லது MAADHAAR லாகின் செய்த பிறகு மை ஆதரில் க்ளிக் செய்ய வேண்டும் மற்றும் அப்டேட் அல்லது your aadhaar செக்சனின் கீழ் ஆதார் அப்டேட் ஹிஸ்டிரி காண்பீர்கள் அதை ஜ்க்ளிக் செய்ய வேண்டும்.
- ஸ்டேப் 2:அடுத்தபடியாக உங்களின் ஆதார் தகவல் அல்லது வெர்ஜுவல் ஐடி போட வேண்டும்.
- ஸ்டேப் 3: ஆதார் தகவல் சப்மிட் செய்த பிறகு send OTP என்ற ஆப்சன் தோன்றும், அதற்க்கு நீங்கள் ரெஜிஸ்டர்ட் மொபைல் நம்பர் போடவும் OTP வந்தவுடன் உடனே போடவும்.
- ஸ்டேப் 4:OTP என்டர் செய்த பிறகு, ஆதார் அப்டேட் தகவல்கள் தோன்றும்.
இதையும் படிங்க :Free Aadhaar அப்டேட் இந்த தேதிக்குள் மாற்றி கொள்ளுங்க இல்லினா வருத்தப்படுவிங்க
Aadhaar Card ஹிஸ்டரி PDF எப்படி டவுன்லோட் செய்வது ?
உங்கள் ஆதார் அட்டையில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்ட போதெல்லாம், அது தொடர்பான வரலாற்றை PDF வடிவத்தில் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்.
- முதலில் UIDAI வெப்சைட்டிற்கு சென்று மை ஆதார் என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஆதார் அப்டேட் ஹிஸ்டரியை கிளிக் செய்யவும். அங்கு நீங்கள் அனைத்து அப்டேட்களை காண்பீர்கள்.
- ஆதார் அப்டேட் ஹிஸ்டரி பக்கத்தில், வலது மூலையில் மூன்று புள்ளிகளைக் காண்பீர்கள், அவற்றைக் கிளிக் செய்யவும்.
- பிரிண்ட் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து அதை உங்கள் கம்ப்யூட்டர் அல்லது மொபைலில் PDF பார்மில் சேமிக்கவும். நீங்கள் விரும்பினால் ஸ்கிரீன்ஷாட்டையும் எடுக்கலாம்.
ஆதார் புதுப்பிப்பு ஹிஸ்டரி நன்மைகள்
இந்த முக்கியமான டாக்யுமென்ட் நீங்கள் எப்போது மாற்றங்களைச் செய்தீர்கள் என்பதை அறிய ஆதார் அப்டேட் ஹிஸ்டரி உங்களுக்கு உதவுகிறது. நீங்கள் எந்த மாற்றங்களையும் செய்யவில்லை என்றால் அல்லது எந்த மாற்றத்திலும் ஏதேனும் தவறு இருந்தால், நீங்கள் டாக்யுமென்ட் மீண்டும் அப்டேட் செய்யலாம்.
Sakunthalaசகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.