WhatsApp could soon let you call unsaved contacts with in-app dialer feature: Know more
உங்கள் போனில் WhatsApp அடிக்கடி தெரியாத நம்பரிலிருந்து கால் வந்து உங்களை தொந்தரவு செய்து வந்தால் அதை எப்படி ப்ளாக் செய்வது சேமிந்த நம்பர் அல்லது சேமிக்காத நம்பர் எப்படி ப்ளாக் செய்வது, பின்னர், உங்கள் ப்ரைவசி கால்களை மாற்றுவதன் மூலம் தெரியாத கால்களை அமைதிப்படுத்தலாம். தெரியாத கால்களை அமைதிப்படுத்துவது தேவையற்ற கால்களை தவிர்க்கவும் உங்கள் ப்ரைவசி பாதுகாக்கவும் உதவுகிறது.
இதன் நன்மை என்னவென்றால், தேவையற்ற ஸ்பேம் அல்லது மோசடி கால்களால் நீங்கள் தொடர்ந்து தொந்தரவு செய்யப்படுவதில்லை. அதிர்ஷ்டவசமாக, இந்த கால்கள் முற்றிலும் மறைந்துவிடாது; அவை வாட்ஸ்அப்பின் கால் ஹிஸ்டரியில் பதிவு செய்யப்படும். இந்த வழியில், தேவைப்பட்டால் நீங்கள் பின்னர் மீண்டும் அழைக்கலாம். மேலும், இந்த அம்சம் உங்கள் ப்ரைவசியை மேலும் பலப்படுத்துகிறது, ஏனெனில் உங்களுக்குத் தெரிந்த நம்பரில் இருந்து கால் வந்தால் உங்களை நேரடியாக அக்சஸ் முடியும்.