இன்றைய டிஜிட்டல் உலகத்தில் நாம் அன்றாட வாழ்கையை ஸ்மார்ட்போன்களில் நேரத்ததை செலவிளிக்குறோம் 5 வயது குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை ஸ்மார்ட்போனில் முழ்கி இருக்கிறார்கள் இதில் அதிகம் மக்கள் சோசியல் மீடியா தளங்களில் ரீல்ஸ், வீடியோ மற்றும் ஷோர்ட்ஸ் போன்றவற்றை பார்த்து நாம் எவ்வளவு நேரம் போன் பார்க்கிறோம் என்பதே தெரியாமல் முழு நேரமும் செலவளிக்கிறார்கள் எனவே நம்ம போன் சாதாரண பீச்சர் போன் ஆக இருந்தால் நல்ல இருக்கும் என நீங்கள் நினைத்தால் அதை எளிதாக மாற்றலாம் என சொன்னால் நீங்கள் நம்புவிர்களா?
மேலும் நம்ம வீட்டு பெரியவங்க அப்பா, அம்மா, தாதா மற்றும் பாட்டி நம்ம ஸ்மார்ட்போன்களில் இருக்கும் ஆப் நோட்டிபிகேஷன் மற்றும் தெரியாத லிங்கில் க்ளிக் செய்யும் பயன் இருந்தாலோ இந்த ஸ்மார்ட்போனை சாதாரண Nokia பீச்சர் போனாக மாற்றலாம் அதாவது பழைய நினைவுக்கு மாறலாம் மேலும் நீங்களும் உங்களின் முழு நேரங்களையும் ஸ்மார்ட்போனில் வீணடிக்கிறோம் என நினைத்தால் உங்களின் ஸ்மார்ட்போனில் சிம்பிள் ஸ்டேப் போலோ செய்வதன் மூலம் Nokia பீச்சர் போன் போல மாற்றலாம் இதன் மூலம் நீங்கள் அமைதியாக உணரலாம்.
நீங்கள் டிஜிட்டல் டிடாக்ஸைத் தேடினாலும், தேவையற்ற கவனச்சிதறல்களைத் தவிர்க்க விரும்பினாலும், அல்லது கிளாசிக் போன்களை எளிதாகப் பயன்படுத்துவதைத் தவறவிட்டாலும், இந்த எளிதான ஸ்டெப்பை உங்கள் நவீன ஸ்மார்ட்போனை எளிய பீச்சர் போனாக மாற்ற உதவும். , ஆப் கண்ட்ரோல்கள் மற்றும் சில எளிய செட்டிங் உதவியுடன், கால்கள் மற்றும் மெசேஜ்கள் போன்ற அத்தியாவசிய டூளுக்கான அக்சஸ் இழக்காமல் கவனச்சிதறல் இல்லாத அமைப்பை நீங்கள் அனுபவிக்க முடியும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.