Flipkart Super Cooling Days
Flipkart ‘Super Cooling Days’ ஏப்ரல் 16 ஆரம்பித்தது மற்றும் இது இந்த விற்பனையானது ஏப்ரல் 24, 2025 வரை இருக்கும் இந்த சிறப்பு விற்பனையின் மூலம் கோடைகால சிறப்பு விற்பனையாக இருக்கிறது இதில் நீங்கள் குறைந்த விலையில் AC வாங்க நினைத்தால் நீங்கள் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த AC யில் பேங்க் ஆபர் மற்றும் நோ கோஸ்ட் EMI என பல நன்மையை வழங்கப்படுகிறது இந்த ஆபரில் பல ப்ரண்டேட் AC குறைந்த விலையில் வாங்கலாம் சரி வாங்க இந்த லிஸ்ட்டில் என்ன என்ன Ac இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.
IFB 2025 Model Silver Plus Series 1 Ton 3 Star Split Inverter AC ப்ளிப்கார்டில் ரூ, 29,990க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதாவது இதில் 1500ரூபாய் டிஸ்கவுண்ட் கிடைக்கும் அதன் பிறகு இதை வெறும் 28,490ரூபாய்க்கு வாங்கலாம், மேலும் நீங்கள் உங்களின் பழைய AC எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இனஊம் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் உங்களின் பழைய Ac யின் கண்டிசன் பொருத்தது
Realme TechLife 2025 1 Ton 3 Star Split Smart AC ப்ளிப்கார்டில் 27,490ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் வெறும் 24,490ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் உங்களின் பழைய AC கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கினால் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்.
கோத்ரெஜ் 5-இன்-1-கன்வெர்டிபிள் கூலிங் 2025 மாடல் 1 டன் 3 ஸ்டார் ஸ்பிளிட் ஏசி பிளிப்கார்ட்டில் ரூ.29,490 க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகைகளைப் பற்றிப் பேசுகையில், SBI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10% உடனடி தள்ளுபடி (ரூ. 1500 வரை) பெறலாம், அதன் பிறகு இதை வெறும் ரூ,27,990க்கு வாங்கலாம்.
ஒனிடா 5-இன்-1 கன்வெர்ட்டிபிள் கூலிங் 1.5 டன் 3 ஸ்டார் ஸ்பிளிட் ஏசி பிளிப்கார்ட்டில் ரூ.28,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகை
யைப் பார்க்கும்போது, SBI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி (ரூ. 1500 வரை) பெறலாம், அதன் பிறகு நீங்கள் இதை வெறும் 25,490ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் உங்களின் பழைய Ac கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்
இதையும் படிங்க ஏழையின் AC இந்த டாப் 5 Air cooler கூலர் உங்கள் வீட்டை ஆக்கிவிடும் குளு குளு கூளிங்