Flipkart Freedom Sale
இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் Flipkart Freedom Sale மூலம் உங்கள் வீட்டு போருட்களை குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது TV மற்றும் ஹோம் அப்லயன்சில் 80% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் TV, ரெப்ரஜிரேட்டர், AC மற்றும் வாஷிங் மெஷினை குறைந்த விலையில் வாங்கலாம், இதை தவிர ICICI பேங்க் மற்றும் BOBCARD பயன்படுத்தி வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படும்.
MOTOROLA யின் இந்த டிவி ப்ளிப்கார்டில் ரூ,21,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் Flipkart Axis Bank Credit Card மூலம் வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் டெபிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இதை தவிர ICICI பேங்க் ஆபர் நன்மையும் பெறலாம்மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது Dolby Atmos சப்போடுடன் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி வழங்குகிறது மேலும் 120Hz ரெப்ரஸ் ரேட் சப்போர்டுடன் வருவதால் கேமிங் விளையாடவும் இந்த டிவி செம்மையாக இருக்கும்.
XIAOMI யின் இந்த டிவி ப்ளிப்கார்டில் ரூ,25,418க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் Axis பேங்க் ,BOBCARD மற்றும் ICICI பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் மிக சிறந்த டிஸ்கவுண்ட் ஆபரில் வாங்கலாம் மேலும் Axis பேங்க் மூலம் வாங்கினால் வெறும் ரூ,24000க்குள் வாங்கலாம், மேலும் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால், தெளிவான ஆடியோ குவலிட்டியுடன் இந்த டிவி Google TV சப்போர்டுடன் வருகிறது
LG யின் இந்த AC லேட்டஸ்ட் 2025 மாடல் ஆகும் இதன் விலை இங்கு ரூ,35,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,32490க்கு வாங்கலாம். இதை தவிர Model AI கண்வேர்டபில் 6-in-1 1.5 Ton 3 ஸ்டார் AI டுயல் இன்வேர்டார் உடன் பாஸ்ட்டன கூலிங் உடன் மிக சிறந்த எனர்ஜி சேவிங் மோட் வழங்குகிறது.
இதையும் படிங்க:BSNL 2G முதல் 5G வளர்ச்சி இந்தியவை பெருமை அடைய செய்துள்ளது மேலும் நீங்கள் 5G அப்க்ரேட் ஆகுவது எப்படி பாருங்க
Whirlpool யின் இந்த ரெப்ரஜிரேட்டர் ரூ,21,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர இந்த ப்ரிட்சை நோ கோஸ்ட் EMI யில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது டபுல் டோர் ரெப்ராஜிரேட்டர் ஆகும்