நீங்கள் இந்த தீபாவளிக்கு ஆடலும் பாடலும் நிகழ்ச்சியுடன் அடிபாடி மகிழ ஒரு நல்ல soundbar வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தலமான ப்ளிப்கார்டில் Big Bang Festival விற்பனையின் மூலம் boAt Aavante 1550 Pro Soundbar பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இதை வெறும் ரூ,4,749 யில் வாங்கலாம் ஆபர் அதாவது இதன் அறிமுக விலை ரூ,21,990 ஆகும் ஆனால் இப்பொழுது இந்த சவுண்ட்பாரில் ரூ,17,241 அதிரடி டிஸ்கவுண்ட் மேலும் பல ஆபர் நன்மை பத்தி பாக்கலாம் வாங்க.
boAt Aavante ப்ளிப்கார்டில் ரூ,5,499க்கு லிஸ்டிங் செய்யப்பட்டயுள்ளது ஆனால் நீங்கள் SBI டெபிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் இதில் ரூ,750 டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம் அதன் பிறகு இதை வெறும் ரூ,4,749 யில் வாங்கலாம் மேலும் இதன் அறிமுக விலை ரூ,21,990 ஆகும் அதாவது இதில் ஏற்கனவே 74% டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது அதன் பிறகு பேங்க் ஆபரின் கீழ் ஆகமொத்தம் இதில் ரூ,17,241 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.
boAt Aavante 1550 Pro
boAt Aavante 1550 Pro/Plus சிறப்பம்சம்.
boAt Aavante 1550 Pro plus யின் அம்சங்கள் பற்றி பேசினால் 160W ஹை குவாலிட்டி சவுண்ட் உடன் அதி வேகமாக வழங்குகிறது அதாவது இந்த ம்யுசிக் கேட்டுக்கும்போது நமக்கு மிக சிறந்த அனுபவங்களை வழங்கும் 2.1 Channel இதனுடன் இதில் வயர்லெஸ் கனெக்டிவிட்டி USB, AUX மற்றும் HTML போன்றவை வழங்குகிறது மேலும் இதில் மல்ட்டிபல் EQ மோட் மூலம் படம் ம்யூசிக் கேட்ட்க்கும்பொது தியேட்டர் அனுபவம் தரும் இதனுடன் இதில் LED லைட் இருப்பதால் நல்ல வைப் தரும்.
இதனுடன் இதில் 900mm x 79mm x 90mm soundbar டைமென்ஷன் மற்றும் இதன் சப்வூபர் Dimension: 190mm x 370mm வரை இருக்கும், இதை தவிர இதில் 1 UNIT boAt Aavante Bar 1550 Pro, 1 UNIT Aux-in Cable, 1 UNIT ரிமோட், 2 UNIT AAA Batteries, 1 UNIT Manual, 1 UNIT Screws for Wall Mount, 1 UNIT வாராண்டி கார்ட் ஆகியவை பெறலாம்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.