Croma Festival Sale: TATA Portable AC உடன் இந்த 2 ஏசிகளை வாங்கலாம் கம்மி விலையில்

Updated on 26-Sep-2025

Croma Festival Sale யில் பல எலெக்ட்ரோனிக் பொருட்களுக்கு மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அந்த வகையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் Portable AC குறைந்த விலையில் வாங்கலாம் இதில் TATA Portbale போன்றவற்றை இங்கு GST + பேங்க் ஆபருடன் கம்மி விலையில் வாங்கலாம் சரி வாங்க எந்த எந்த ஏசியில் என்ன என்ன ஆபர் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம் வாங்க.

portable AC

Croma 1.5 Ton Portable AC

TATA நிறுவனத்தின் இந்த Croma 1.5 Ton Portable AC அதன் croma வெப்சைட்டில் ரூ,44,590க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதன் உண்மையான விலை ரூ,45,000 ஆக இருக்கிறது ஆனால் இதில் பேங்க் ஆபரின் கீழ் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர HDFC கிரெடிட் கார்ட் EMI மூலம் வாங்கினால் ரூ,7500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க Amazon GIF Sale 2025: இந்த தீபாவளிக்கு ரூ,10,000க்கும் குறைந்த விலையில் TV வாங்கலாம்

LLOYD 1 Ton 3 Star Portable AC

LLOYD 1 Ton 3 Star Portable AC croma வெப்சைட்டில் ரூ,36,900க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் வாங்கினால் இதில் ரூ,3090 டிஸ்கவுண்ட் பெறலாம், அதன் பிறகு இதை வெறும் ரூ,33,990க்கு வாங்கலாம். இதை தவிர HSBC கிரெடிட் கார்ட்லிருந்து வாங்கினால் 1800ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இதை எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கினால் ரூ, 5,500 டிஸ்கவுண்ட் பெறலாம்.

Blue Star 1 Ton Portable AC

Blue Star 1 Ton Portable AC croma வெப்சைட்டில் ரூ,31,290க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3090 டிஸ்கவுண்ட் பெறலாம், ரூ,28,290க்கு வாங்கலாம், இதை தவிர HSBC கிரெடிட் கார்ட்லிருந்து வாங்கினால் 1800ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இதை எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் வாங்கினால் ரூ, 5,500 டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் இதில் GST குறிப்பும் அடங்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :