Christmas Wishes Tamil
Christmas 2025:ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்மஸ் தினத்தை டிசம்பர் 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இது இயேசு கிறிஸ்து அவதரித்த தினத்தையே கிறிஸ்துமஸ் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது, உலகில் உள்ள கிறிஸ்தவ மதத்தினரால் கொண்டாடப்படும் மிகப் பெரிய பண்டிகையாக கிறிஸ்துமஸ் பண்டிகை இருந்து வருகிறது. இருளில் இருந்து நம்மை மீட்டெடுத்த இயேசுவை போற்றும் விதமாக இருக்கிறது .
இயேசு கிறிஸ்து அவதரித்த நாளில் அனைவரின் வாழ்விலும் புதிய ஒளி பரவ அன்பானர்களுடன் கிறிஸ்துமஸ் பண்டிகை வாழ்த்துக்கள் மேலும் சர்ச்சில் மக்கள் வழிபடுவதோடு. ப்ளம் கேக் செய்து கொண்டாடுவது, இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது, மக்களுக்கு உதவி செய்வது வீடுகளை அலங்கரிப்பது , கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைசொல்லி மகிழ நாங்கள் உங்களுக்காக பல அசத்தலான மெசேஜ், ஸ்டேட்டஸ் மற்றும் ஸ்டிக்கர் போன்றவற்றை எப்படி வித விதமாக எப்படி எல்லாம் அனுப்பலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.