boAt Aavante Prime 5.1 5000DA
நீங்கள் வெறும் ரூ,10,000க்கு ஒரு Soundbar வாங்க நினைத்தால் இந்த Dolby Atmos சப்போர்ட் கொண்ட boAt யின் இந்த சவுண்ட்பாரை குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இ-காமார்ஸ் தளமான அமேசானில் தற்பொழுது பேங்க் ஆபரின் கீழ் boAt Aavante Prime 5.1 5000DA இந்த லேட்டஸ்ட் மெட்டல் கொண்ட சவுண்ட்பாரை வெறும் 10,000க்குள் வாங்கலாம் இதன் ஆபர் நன்மை மற்றும் பல தகவல்களை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
boAt யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,11,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இப்பொழுது நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,10,499க்கு வாங்கலாம் மேலும் நோ கோஸ்ட் EMI மற்றும் Amazon கேஷ்பேக் போன்ற பல நன்மையை பெறலாம் இதை தவிர இந்த சவுண்ட்பார் ரூ,37,990க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது அதன் அறிமுக விலையிலிருந்து சவுண்ட்பரில் அதிரடியாக ரூ,27,491 டிஸ்கவுண்ட் பெறலாம்.
boAt Aavante Prime 5.1 5000DA யின் அம்சங்கள் பற்றி பேசினால், பட்ஜெட் விலை ரேஞ்சில் இந்தியாவில் சிறந்த Dolby Atmos, சவுண்ட்பாரைத் தேடும் இந்த boAt 5.1 சவுண்ட்பாரைக் பார்க்கலாம், இது உங்கள் உணர்வுகளை உயர்த்தவும், ஒவ்வொரு கான்வேர்செசன் மற்றும் ம்யூசிக் துடிப்பிலும் ஒரு அற்புதமான அனுபவத்தை வழங்கவும் 3D சரவுண்ட் சவுண்டை உருவாக்குகிறது. திரைப்படங்கள் மற்றும் ம்யூசிக் வரை ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் துல்லியமாக டியூன் செய்யப்பட்ட EQ மோட்களை கொண்ட இந்த வயர்லெஸ் சப்வூஃபர் கொண்ட சவுண்ட்பார் ஆகும் ,
இதையும் படிங்க Top 5 Soundbar:பவர்புல் சவுண்ட் ஆடியோ உடன் வரும் பெஸ்ட் சவுண்ட்பார் இனி நியூ இயர் பார்ட்டி செம்ம தான்
வியத்தகு ஸ்கோர், செய்தி ப்ரோட்காஸ்ட் போன்ற தெளிவு மற்றும் தாக்கத்தை மேம்படுத்துகிறது. மற்றும் எளிதான மவுண்டிங் டிசைனுடன் உருவாக்கப்பட்ட இந்த boAt 5.1 ch சவுண்ட்பாரை டிவி கேபினட்டில் வைக்கலாம் அல்லது இடத்தை மிச்சப்படுத்த சுவரில் பொருத்தலாம். கூடுதலாக, இந்த boAt 5.1 சவுண்ட்பார் உங்கள் இடத்தில் அமர்ந்திருக்கும்போது தேவைப்படும் போதெல்லாம் ஒலியை மாற்றியமைக்க மாஸ்டர் ரிமோட்டுடன் வருகிறது.