பெஸ்ட்டான Soundbar வாங்க நினைத்தால் boAt இந்த மிக சிறந்த soundbar பெஸ்ட்டான ஆபர் விலையில் வாங்கலாம் மேலும் Dolby Atmos சப்போர்டுடன் இது மிக சிறந்த சவுண்ட் எபக்ட் வழங்குகிறது அந்த ரூமை அதிர வைக்கும் எபக்க்ட் வழங்குகிறது மேலும் இதை பேங்க் ஆபர் உடன் குறைந்த விலையில் வாங்கலாம் சரி இந்த லிஸ்ட்டில் boAt யின் மிக சிறந்த soundbar பார்க்கலாம் வாங்க
boAt யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,10,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த சவுண்ட்பாரில் ஏற்கனவே பல மடங்கு ஆபர் இருப்பதால் பெருசா ஆபர் ஏதும் இல்லை ஆனால் இந்த சவுண்ட்பார் ரூ,44,990க்கு அறிமுகம் செய்யப்பட்டது இஷில் இப்பொழுது ரூ,33,991 விலை குறைக்கப்பட்டுள்ளது இதன் அம்சங்கள் என பார்த்தால் இதில் 500W சவுண்ட் எபக்ட் உடன் வால் மவுண்ட், ரிமோட் கண்ட்ரோல் மற்றும் இதில் ப்ளூடூத் சப்போர்ட்டும் வழங்கப்படுகிறது
boAt யின் லேட்டஸ்ட் மாடல் உடன் வரும் இந்த சவுண்ட்பார் ரூ,6,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் வெறும் ரூ,5,499 யில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் Dolby Audio சப்போர்டுடன் இது 200W சிக்னேஜர் சவுண்ட் வழங்குகிறது இதனுடன் இதில் மல்டிபல் போர்ட் மற்றும் EQ மோட் வழங்குகிறது மேலும் இந்த ஸ்பீக்கர் மிக சிறந்த சவுண்ட் தரத்துடன் வருகிறது.
இதையும் படிங்க Dolby Atmos சப்போர்டுடன் வரும் இந்த டாப் Soundbar விநாயகர் சதுர்த்தியில் அந்த தெருவையே அலற வைக்கும்
boAt யின் இந்த சவுண்ட்பார் ரூ,13,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,12,499 யில் வாங்கலாம் மேலும் நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மையை பெறலாம் இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது லேட்டஸ்ட் அறிமுகம் செய்யப்பட்ட மாடல் ஆகும் இது 500W ஸ்பீக்கர் சப்வூபர் மற்றும் வயர்ட் சேட்லைட் ப்ளுடூத் கனெக்டிவிட்டி போன்ற பல அம்சங்கள் வழங்குகிறது Dolby Atmos சப்போர்ட் இருப்பதால் உங்கள் வீடு ஆகிடும் தியேட்டர் போல
boAt Aavante 5.2.4 Prime கொண்ட இந்த soundbar ரூ,21,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் மூலம் இதை வெறும் ரூ,20,499க்கு வாங்கலாம் இதன் அம்சங்களை பற்றி பேசினால் இது 625W உடன் Dolby Atmos, சப்போர்ட் கொண்டுள்ளது மேலும் இதில் வயர்லஸ் சேட்லைட் கனெக்டிவிட்டி பெறலாம் இதனுடன் இதில் மிக சிறந்த ரியல் தியேட்டர் அனுபவத்தை பெறலாம்