boAt Aavante 5.2.4 Dolby Atmos சவுண்ட்பார் அதிரடியாக ரூ,59,991 டிஸ்கவுண்ட் வேற லெவல் தீபாவளி பார்ட்டி தான்

Updated on 30-Sep-2025

நீங்கள் புதியதாக இந்த boAt Soundbar வாங்க நினைத்தாள் Amazon Great indian festival மூலம் boAt Aavante 5.2.4 Prime Dolby Atmos இந்த சவுண்ட்பாரை குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த சவுண்ட்பாரில் தற்பொழுது சிறப்பு விற்பனையில் மூலம் சுமார் 75% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது இந்த soundbar ரூ,74,990க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,14,999யில் வாங்கலாம் அதாவது இந்த சவுண்ட்பார் 75% கீழ் 59,991அதிரடி டிஸ்கவுண்ட் மேலும் இதன் ஆபர் நன்மை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க

boAt Aavante 5.2.4 Prime Dolby Atmos

boAt Aavante 5.2.4 Prime

Boat-யின் இந்த சவுண்ட் பார் இன்று Amazon Great Indian Festival விற்பனையில் 75% மிகப்பெரிய தள்ளுபடியில் கிடைக்கிறது, மேலும் இது வெறும் ரூ. 18,999 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது . SBI பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் இந்த சவுண்ட் பார் வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இதை வெறும் ரூ,14,999யில் வாங்கலாம். இந்த சவுண்ட் பார் இந்த விலையில் ஈர்க்கக்கூடிய அம்சங்களைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல் சிறந்த சவுண்ட் வழங்குகிறது. இங்கிருந்து வாங்கவும்.

இதையும் படிங்க:லேட்டஸ்டா அறிமுகமான Zebronics 7.1.2 Dolby Atmos Soundbar Amazon மெகா ஆபரின் கீழ் ரூ,7700 அதிரடி டிஸ்கவுண்ட்

boAt Aavante 5.2.4 Prime Dolby Atmos சிறப்பம்சங்கள்

Boat நிறுவனத்தின் சமீபத்திய 2025 லேட்டஸ்ட் மாடல் ஆகும் சவுண்ட் பாரில் 5.2.4 சரவுண்ட் சவுண்ட் செட்டப் உள்ளது. அதாவது, முன்பக்கத்தில் மூன்று சரவுண்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் மேலே இரண்டு, இரட்டை ஆர்டிபிசியல் ஸ்பீக்கர்கள் மற்றும் இரட்டை வயர்லெஸ் சப் வூஃபர் செட்டப் கொண்ட ஒரு பார் உள்ளது. இந்த சவுண்ட் பாரில் எந்த வயர்களும் இல்லாமல் வயர்லெஸ் செட்டப் உள்ளது. இந்த அம்சத்தின் மூலம், இந்த சவுண்ட் பாரை அழகாக அமைக்கலாம்.

இந்த சவுண்ட் பாரில் உள்ள சவுண்ட் டெக்னாலஜியைப் பொறுத்தவரை, இது Dolby Atmos,சவுண்ட் டெக்னாலஜி சப்போர்ட் கொண்டுள்ளது. இது அதன் முழுமையான ஸ்பீக்கர் அமைப்புடன் மொத்தம் 625W சக்திவாய்ந்த சவுண்ட் வழங்குகிறது. இது முழு சரவுண்ட் மற்றும் சக்திவாய்ந்த பாஸ் சவுண்டுடன் ஒரு சினிமா தியேட்டர் போன்ற சிறந்த சவுண்டை உங்களுக்கு வழங்குகிறது. இது HDMI (eARC), USB, AUX, கோஆக்சியல், ஆப்டிகல் மற்றும் புளூடூத் 5.1 போன்ற அனைத்து இணைப்பு ஆதரவையும் கொண்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :