Best soundbar: த்ரில்லான படத்தை இந்த soundbar யில் எபக்ட் உடன் கேட்டா சும்மா அதிர்ந்து போவிங்க

Updated on 22-Jul-2025

நீங்கள் உங்கள் வீட்டின் TV சவுண்ட் சரியாக கேட்கலைய அப்போ இந்த soundbar உதவியுடன் நீங்கள் த்ரில்லான படத்தை அட்டகாச சவுண்ட் எபக்ட் உடன் உங்கள் வீடு தியேட்டர் போல இருக்கும் மேலும் இதில் த்ரில் படம் பார்க்கும்போது சும்மா அதிர்ந்து போவிங்க மேலும் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த லிஸ்ட்டில் பெஸ்ட்டன soundbar பார்க்கலாம் வாங்க.

ZEBRONICS Juke Bar 9400 Pro Dolby 525 W Bluetooth Soundbar

ZEBRONICS யின் இந்த ஸ்பீக்கர் ப்ளிப்கார்டில் ரூ,14,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் Flipkart Axis Bank கிரெடிட் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் ரூ,4,000 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர BOBCARD EMI மூலம் வாங்கினால் ரூ,1,500 டிஸ்கவுண்ட் பெறலாம், மேலும் இது Dolby 525W உடன் இதில் ப்ளூடூத் சப்போர்ட் வழங்குகிறது.

Mivi Fort H350 Soundbar, 350 Watts, 5.1 Channel, Multi-Input and EQ Modes

Miviயின் இந்த சவுண்ட்பார் ப்ளிப்கார்டில் ரூ,6,999 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் Flipkart Axis Bank கிரெடிட் கார்டில் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த சவுண்ட்பார் 350வாட் பவர் அடப்டர் உடன் இதை எளிதாக ப்ளூடூத் உடன் கனெக்ட் செய்யலாம்.

இதையும் படிங்க வெறும் ரூ,10,000க்குள் வரும் பெஸ்ட் Soundbar Dolby Atmos சப்போர்ட் உடன் தரமான சவுண்ட் குவாலிட்டி

boAt Aavante Bar

boAt யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,9,499 லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது இதன் விலையில் ஏற்கனவே பல மடங்கு டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது 500W வரையிலான பெஸ்ட் சவுண்ட் வழங்கும், இதனுடன் இது Bluetooth SoundBar ஹோம் தியேட்டர் வீட்டை தியேட்டர் போல மாற்றிவிடும்.

Boult Bassbox X500 Dolby Digital, 500W Power

Boultயின் இந்த சவுண்ட்பார் ப்ளிப்கார்டில் ரூ,12,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் Axis Bank கிரெடிட் கார்டில் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர பல ஆபர் வழங்கப்படுகிறது இதன் அம்சங்கள் பற்றி பேசினால் Dolby Digital சவுண்ட்பார் சப்போர்டுடன் இது 500W சப்போர்ட் வழங்குகிறது இதனுடன் இதில் ப்ளுடூத் வசதி உடன் கனெக்ட் செய்யலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :