Soundbar
உங்கள் வீட்டை ஹோம் தியேட்டர் போல மாற்ற பெஸ்ட் Soundbar அதாவது இந்த சவுண்ட்பார் உங்கள் வீட்டு டிவி மூலம் கனெக்ட் செய்வதன் மூலம் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி வழங்குகிறது கிட்டத்தட்ட தியேட்டர் போல உணர்வை தருகிறது நீங்கள் உங்க வீட்டு டிவி அல்லது ஸ்பீக்கர் சரியான சவுண்ட் தராத நிலையில் நீங்கள் வெறும் ரூ,10,000க்குள் வரும் பெஸ்ட் சவுண்ட் பார் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் இதோ பெஸ்ட் பிராண்ட் லிஸ்ட் பாருங்க
ZEBRONICS யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,7,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுயள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதில் ரூ,1500 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,5,999 யில் வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Dolby Atmos சப்போர்டுடன் இந்த சவுண்ட்பார் Subwoofer ஸ்பீக்கர் உடன் 200W அவுட்புட் உடன் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி வழங்குகிறது இதனுடன் இது LED டிஸ்ப்ளே உடன் இதில் Bluetooth V5.3, HDMI போன்ற கனெக்டிவிட்டி ஆப்சன் வழங்குகிறது.
boAt யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,9,499 லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது இதன் விலையில் ஏற்கனவே பல மடங்கு டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது 500W வரையிலான பெஸ்ட் சவுண்ட் வழங்கும், இதனுடன் இது Bluetooth SoundBar ஹோம் தியேட்டர் வீட்டை தியேட்டர் போல மாற்றிவிடும்.
இதையும் படிங்க TCL C72K QD-Mini LED 4K TV சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் இது Dolby Atmos சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட்
Boult யின் ப்ளிப்கார்டில் ரூ,4,799 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் 160W பவர் உடன் சப்வூபர் 3 EQ மோட் ப்ளுடூத் சவுண்ட்பாரில் வழங்குகிறது.இதை தவிர பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்
Mivi யின் ப்ளிப்கார்டில் ரூ,7,799 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது. Flipkart Axis Bank கிரெடிட் கார்ட் மூலம் ரூ,4,000 வரை டிஸ்கவுண்ட் வழங்குகிறது மற்றும் IDFC பேங்க் கார்ட் மூலம் ரூ,1,500 டிஸ்கவுண்ட் வழங்குகிறது மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் 550 Watts, சப்போர்ட் வழங்குகிறது