பெஸ்ட் Soundbar வெறும் ரூ,1000 ரூபாய்க்குள் தரமான சவுண்ட் குவாளிட்டியுடன் ஜாலியா போடுங்க குத்தாட்டம்

Updated on 16-Nov-2025

நீங்கள் குறைந்த விலையில் Soundbar வாங்க விரும்பினால் Amazon யில் மிக சிறந்த பெஸ்ட் ப்ரேண்டேட் சவுண்ட்பார் வாங்கலாம் இதில் மிக சிறந்த boAt, Zebronics, Portronics போன்ற சவுண்ட்பார் மிக சிறந்த டிச்கவுண்டில் வாங்கலாம் நீங்கள் வெறும் ரூ,1000க்குள் சவுண்ட்பார் வாங்க நினைத்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் இருக்கும் Soundbar லிஸ்ட் பார்க்கலாம் வாங்க.

boAt Aavante Bar

boAt Aavante Bar 490 சவுண்ட் பார் நிறுவனத்தின் 10W சிக்னேச்சர் சவுண்ட் ஸ்பீக்கராகும். நிறுவனம் இதற்கு 73% தள்ளுபடியை வழங்குகிறது. அதன் உண்மையான விலை MRP ரூ,3,490 ஆகும் ஆனால் இதை இப்பொழுது வெறும் ரூ,949க்கு வாங்கலாம்.இது இரட்டை ரேன்ஜ் -தூர டிரைவ் கொண்டுள்ளது. சவுண்ட்பாரில் 2-சேனல் அமைப்பு மற்றும் உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோன் உள்ளன. இது புளூடூத் கனெக்ஷன் சப்போர்ட் செய்கிறது . இது கிளாசிக் ப்ளாக் கலரில் கிடைக்கிறது. இப்போது இதை வெறும் ரூ,949 யில் வாங்கலாம்.

இதையும் படிங்க டாப் HDMI மற்றும் Dolby Audio சப்போர்ட் கொண்ட Soundbar சவுண்ட் க்ளியரிட்டியில் மெய்சிலிர்க்க வச்சிடும்

Portronics Decibel 24

Portronics Decibel 24 10W அவுட்புட் வழங்குகிறது. இதன் உண்மையான விலை MRP ரூ,1,999 ஆகும், ஆனால் தற்போது மிக சிறந்த ஆபரின் கீழ் ரூ,799க்கு வாங்கலாம். இது உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோனைக் கொண்டுள்ளது மற்றும் HD சவுண்டை சப்போர்ட் செய்கிறது. இது புளூடூத் 5.3 கனெக்ஷன் கொண்டுள்ளது. இது சார்ஜ் செய்வதற்கான டைப்-சி போர்ட்டையும் சப்போர்ட் செய்கிறது

Portronics Radian

Portronics Radian யில் 16W அவுட்புட் பவர் வழங்குகிறது, இந்த ஸ்டீரியோ சவுண்ட்பார் பல வண்ண LED லைட்களுடன் வருகிறது. இது 3.5mm AUX ஐயும் சப்போர்ட் செய்கிறது மற்றும் மைக்ரோ SD கார்டுகளை சப்போர்ட் செய்கிறது . சவுண்ட்பாரின் MRP ரூ,3,999 ஆகும், ஆனால் தற்போது ரூ,899க்கு வாங்கலாம்.

UBON Badshaah

UBON Badshaah 20W அவுட்புட் கொண்டுள்ளது மற்றும் 10 மணிநேர கேமிங் நேரத்தை வழங்க முடியும். இது புளூடூத் 5.3 கனெக்ஷன் வழங்குகிறது. இந்த சவுண்ட்பார் 2000mAh பேட்டரியால் இயக்கப்படுகிறது மற்றும் Aux மற்றும் USB கனெக்ஷன் சப்போர்ட் செய்கிறது. இது Amazon யில் குறிப்பிடத்தக்க தள்ளுபடியில் கிடைக்கிறது. இதன் உண்மையான விலை MRP ரூ,1999 ஆகும் , ஆனால் இப்பொழுது ஆபரின் கீழ் வெறும் இதை ₹949க்கு வாங்கலாம்.

E GATE C207

E GATE C207 18W அவுட்புட் வழங்குகிறது. இது 52mm டிரைவ் மற்றும் 2-சேனல் அமைப்பைக் கொண்டுள்ளது. இது 18 மணிநேரம் வரை பேக்கப் வழங்க முடியும். இது 2000mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது புளூடூத் 5.4 ஐ சப்போர்ட் செய்கிறது மற்றும் சுற்றிலும் இதில் RGB லைட்களையும் சப்போர்ட் செய்கிறது. இதன் உண்மையான விலை MRP ரூ,2100 ஆகும் , ஆனால் இது தற்போது சலுகையின் ஒரு பகுதியாக ரூ,890க்கு கிடைக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :