Soundbar
பெஸ்ட்டான சவுண்ட் எபக்ட் உடன் வரும் Soundbar அதும் வெறும் ரூ,5000க்கும் குறைவான விலையில் வாங்கலாம் மேலும் இது மிக சிறந்த சப்வூபர், Dolby Atmos சப்போர்ட் கொண்டுள்ளது மேலும் நீங்கள் பேங்க் ஆபர் நன்மையுடன் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் பல ப்ரேண்டேட் Soundbar இருக்கிறது Bould,bOAT,Blaupunkt மற்றும் ZEBRONICS போன்றவை அடங்குகிறது.
GOVO யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,5,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,4,499க்கு வாங்கலாம் மேலும் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் பல ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் , இதன் அம்சங்களை பற்றி பேசினால் இது 200W சப்போர்டுடன் HDMI, Opt, AUX, USB & ப்ளுடூத் பார்க்க ஸ்டைலிஷாக இருப்பதுடன் LED டிஸ்ப்ளே வழங்குகிறது.
BOULT யின் சவுண்ட்பார் ரூ,4,999 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,3,499 யில் வாங்கலாம், மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால்,BOULT யின் இந்த சவுண்ட்பார் 160 வாட்ஸ் சப்போர்ட் வழங்குகிறது, மேலும் இதில் தெளிவான ஆடியோ உடன் 2.1 சேனல் உடன் வயர்ட் சப்வூபர் சப்போர்ட் வழங்குகிறது V5.3 ப்ளுடூத் கனெக்டிவிட்டி EQ மோட் ஆகியவை வழங்குகிறது .
இதையும் படிங்க: BoAt யின் 500W சப்போர்ட் கொண்ட Soundbar யில் தரமான ரூ,44,491 டிஸ்கவுண்ட் Dolby Atmos சப்போர்டுடன் வீடு மாறிடும் தியேட்டராக
ZEBRONICS யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,4,499 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் பேங்க் ஆபரின் ரூ,3000 விலையில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த சவுண்ட்பாரில் 140 Watts சப்போர்டுடன் இதை எளிதாக வால் மவுண்ட் செய்து கொள்ள முடியும் மேலும் இது 4.46-இன்ச் வரை சப்வூபர் வழங்குகிறது இதை தவிர இதில் LED இண்டிகேட்டர் மூலம் பெஸ்ட் எபக்ட் தரும்.
boAt யின் இந்த சவுண்ட்பார் ப்ளிப்கார்டில் ரூ,5,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதை பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் இந்த சவுண்ட்பார் வாங்கலாம், மேலும் Axis Bank Credit Card மூலம் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 120 W Bluetooth சப்போர்ட் உடன் அந்த ரூமே அதிரவைக்கும்.