Best soundbar 2025
நாம் TV பார்க்கும்போது வெறும் பிக்ஜர் தெரிந்தால் மட்டும் போதாது நல்ல சவுண்ட் குவாலிட்டியும் அவசியமாகும் எனவே உங்களின் டிவி சவுண்ட் தரத்தை மேம்படுத்த soundbar அவசியமாகும் அதில், படம் நியூஸ் போன்றவை பார்க்கும்போது தியேட்டர் போன்ற அனுபவத்தை பெறலாம் இதனுடன் இதில் ஸ்போர்ட்ஸ் பார்த்தல் ஸ்டேடியம் போய் பார்த்த திருப்தி கிடைக்கும்.
மிக சிறந்த சவுண்ட் அனுபவத்தை வழங்க சவுண்ட்பார் முக்கிய அனுபத்தை வழங்குகிறது , இதில் சில subwoofers யில் டீப் பாஸ் மேலும் பல இருக்கிறது எனவே இங்கு 2025 ஆண்டின் பெஸ்ட் soundbars கொண்டு வந்துள்ளோம் அதில் உங்கள் வீட்டுக்கு ஏற்றது போல நீங்களே தேர்ந்டுக்கலம்.
Sony யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,17,989க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1798 டிஸ்கவுண்ட் பிறகு இதை வெறும் ரூ,16,191க்கு வாங்கலாம் . மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த சோனியின் சவுண்ட்பார், 400W உடன் இதை ப்ளூ டூத் உடன் கனெக்ட் செய்யலாம் மேலும் இதில் சப்வூபர், சுற்றுபுறம் தெளிவான சவுண்ட் வழங்கும். வீட்டில் இருந்தபடியே அதிரடி திரைப்படங்கள், நேரடி போட்டிகள் அல்லது சத்தமான ம்யுசிக் இரவுகளைப் பார்ப்பதை விரும்புவோருக்காக உருவாக்கப்பட்டது. இது உங்கள் ரூமிக்கு தியேட்டர் போன்ற சவுண்ட் கொண்டுவருவதற்காக டிவிக்கான சிறந்த சவுண்ட்பார்களில் ஒன்றாகும்.
JBL யின் இந்த சவுண்ட்பார் ரூ,14,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட்க்கு பிறகு ரூ,13,499க்கு வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 250 Watts Dolby Audio Soundbar உடன் இது வயர்லஸ் சப்வூபர் உடன் ஒரு தெளிவான சவுண்ட் குவாலிட்டி வழங்குகிறது ஆனால் உங்கள் வீடு பெரியதாக இருந்தால் சரியானதாக இருக்கும்.
Samsung யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,8,998க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,7,498 யில் வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இது சாம்சங் 150 வாட் டால்பி டிஜிட்டல் புளூடூத் சவுண்ட்பார், மே 2025 இல் டிவிக்கான சிறந்த சவுண்ட்பார்களில் ஒன்றாகும். இது தெளிவான ஒலியைக் கொண்டுவருவதோடு, எந்தத் தொந்தரவும் இல்லாமல் உங்கள் டிவியில் முழுமையான ஆடியோ அனுபவத்தையும் சேர்க்கிறது.
இதையும் படிங்க: Best soundbar: த்ரில்லான படத்தை இந்த soundbar யில் எபக்ட் உடன் கேட்டா சும்மா அதிர்ந்து போவிங்க
boAt யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,7,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது,இதன் அம்சங்கள் பற்றி பேசினால் டிவிக்கான சிறந்த சவுண்ட்பார்களில் boAt Aavante Bar Quake தனித்து நிற்கிறது, அதன் வயர்டு சப் வூஃபர் டீப் , சக்திவாய்ந்த பாஸை வழங்குகிறது. மேலும் இதில் 2E+2 Watts இது உங்கள் ரூமை செழுமையான சவுண்ட் நிரப்புகிறது, திரைப்படங்கள் மற்றும் ம்யூசிக் மேலும் மூழ்கடிக்கிறது.
ZEBRONICS யின் இந்த சவுண்ட்பாரின் விலை ரூ,14,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதன் அம்சங்கள் பற்றி பேசினால், 625 Watts உடன் இது Dolby AUdio சப்போர்டுடன் வருகிறது, இதை தவிர ஜீப்ரானிக்ஸ் ஜூக் சவுண்ட்பார் உங்கள் டிவியை ஒரு மினி தியேட்டர் போல ஒலிக்க வைக்கிறது. இரட்டை வயர்லெஸ் சப் வூஃபர்கள் மற்றும் செயற்கைக்கோள் ஸ்பீக்கர்களுடன், இது உங்கள் அறையை ஆழமான பாஸ் மற்றும் தெளிவான ஆடியோவால் நிரப்புகிறது, இது உங்களை நேரடியாக செயலில் இழுக்கிறது. RGB LED விளக்குகள் ஆளுமையின் ஒரு மாற்றத்தைச் சேர்க்கின்றன, அதே நேரத்தில் அதன் சுவர் ஏற்ற டிசைன் உங்கள் இடத்தை சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருக்கிறது.