பெஸ்ட்டான Portable Air cooler உங்க வீட்டை வைக்கும் ஷிம்லா போன்ற கூலிங் எங்கு போனாலும் அலேக்காக கொண்டு போலாம்

Updated on 17-Aug-2025

தமிழ் நாட்டில் அதிக வெப்பத்தின் காரணமாக புழுக்கம் அதிகம் அதிகரிக்கிறது எனவே கம்மி பட்ஜெட்டில் சிறந்த பெஸ்ட்டான Air cooler வாங்க நினைத்தால் இதோ உங்களுக்காக நாங்க சிறந்த எந்த ஊருக்கு சென்றாலும், எதனை வீடு மாறினாலும் அலேக்காக தூக்கி செல்லும் வகையில் பெஸ்ட் Portable Air cooler குறைந்த விலையில் வாங்கலாம் இந்த லிஸ்ட்டில் என்ன இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.

Orient Electric Durachill 40 L Portable Air Cooler For Home

Orient Portable Air Cooler அமேசானில் ரூ,6,099க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் நீங்கள் 2000ரூபாய் பேங்க் ஆப் நன்மையுடன் வெறும் 4,099ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் Amazon Pay மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை பெறலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசுகையில் இது 40 L கொள்ளவு கொண்டுள்ளது இதில் Honeycomb Pads கொண்டுள்ளது மேலும் பல் ஆபர் நன்மையுடன் குறைந்த விலையில் வாங்கலாம்.

hifresh Personal Air Cooler for Home

hifresh யின் இந்த ஏர் கூலர் ரூ,12,500க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் ரூ,1000 மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ, 1500 ஆகமொத்தம் 2500ரூபாய் டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,10,000 யில் வாங்கலாம் மேலும் இந்த ஏர் கூலர் பற்றி பேசினால், டச் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது.

Symphony Diet 50T Portable Air Cooler For Home

Symphony யின் இந்த ஏர் கூலர் அமேசானில் ரூ,8,991க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் இதை ரூ,7,991 யில் வாங்கலாம் மேலும் இந்த கூலர் மிக சிறந்த i-Pure டேக்நோலாஜி உடன் கூளிங்காக வைக்கும்

இதையும் படிங்க இந்த பெஸ்ட்டான டாப் Soundbar உங்கள் வீட்டை ஆக்கிவிடும் சினிமா தியேட்டர் போல Dolby ஆடியோ சப்போர்ட்

Bajaj PX97 Torque New 36L Personal Air Cooler For Home

Bajaj யின் இந்த Air Cooler ரூ,5,749க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,3,749 யில் வாங்கலாம் இந்த கூலர் ஹை ஸ்பீடுடன் மிக பாஸ்ட்டாக செயல்படும் மேலும் இதை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம், மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :