portable AC (
மழைகாலம் என்பதால் அங்கு அங்கு மழை பெய்ந்து வருகிறது என்பதால் ஈரப்பதத்தால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து இந்த புழுக்கத்தை சமாளிக்க இந்த Portable AC இருந்தால் உங்கள் வீடு இருக்கும் செம்ம கூலாக அதாவது இது வாடகை வீட்டுக்காரர் மற்றும் ஹோஸ்டலில் இருப்பவர்களுக்கு பெஸ்ட் நண்ம்பனாக இருக்கும் என சொல்லலாம் ஏன் என்றால் இது உங்கள் வீட்டில் எந்த ஒரு சிறிய கீறல் உங்கள் வீடு புதுசு போல இருக்கும் அதாவது உங்கள் வீட்டில் ஆணி அடிக்கும் டென்ஷன் இல்லை, இந்த லிஸ்ட்டில் பெஸ்ட்டான portable AC பார்க்கலாம் வாங்க.
Cruise யின் இந்த 1 Ton Portable AC ரூ,32,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் பேங்க் ஆபராக ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,31,490 யில் வாங்கலாம்இதை தவிர amazon pay மூலம் வாங்கினால் கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல வசதி பெறலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இது 1 Tons உடன் ஏண்டி பெக்டேரியல் பில்ட்டர் அம்சத்துடன் வருகிறது மேலும் இது ஒரு 4-in-1: AC ஆகும்.
UJEAVETTE யின் இந்த போர்டபிள் AC யின் விலை அமேசானில் ரூ,15,624க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபர் நன்மையுடன் இதை வெறும் ரூ,13,624க்கு வாங்கலாம் மேலும் இது பவர் ம்கூளிங் உடன் உங்கள் ரூமை ஆக்கும் செம்ம கூளிங்காக மேலும் இது ரிமோட் கற்றோல் வசதியுடன் உங்களின் தேவைகேற்ப கூலிங் குறைக்கவோ, அதிகரிக்கவோ செய்யலாம்.
இதையும் படிங்க:வெறும் ரூ,3000க்குள் வரும் இந்த portable AC ஈசியா தூக்கிவிட்டு போலாம் மற்றும் உங்க வீடு ஷிம்லா போல கூலிங்
ATORSE யின் ரூ,16,011 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது ரூ,14,511 யில் வாங்கலாம், மேலும் பேங்க் ஆபரின் கீழ் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல நன்மை பெறலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், மேலும் இந்த AC ரிமோட் டச் மூலம் கண்ட்ரோல் செய்யலாம்.
இந்த போர்டபிள் AC விலை அமேசானில் ரூ,2,924க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இது உங்கள் வீட்டை அதி வேகமான கூலிங் உடன் வெப்பத்தை தணிக்க பேஸ்ட்டாக இருக்கும் மேலும் இது கூலர் போலவும் செயல்படும்.