ட்ரில் மற்றும் ஓட்டை போடும் தொல்லை இல்லை இந்த Portable AC இருந்தால் வீடு இருக்கும் செம்ம Cool

Updated on 25-May-2025

மே மாதம் முடிவுக்கு வருகிறது கொளுத்தும் வெயில் காலம் முடிவுக்கு வரவில்லை இவர்களுக்கு சமாளிக்க AC வைக்க விரும்புவார்கள் ஆனால் வாடகை வீட்டுக்காரர் AC மற்றும் புதிய வீடு கட்டியவர்கள் யோசிப்பர்கள் அதாவது வீட்டில் சுவரை சேதாரம் அடைவதால் பல பிரச்சனை வரும் அவர்களுக்கு பெஸ்ட்டாக செயல்படுவது இந்த Portable Ac இது இட்ருந்தால் சுவரில் ஓட்டை போடும் தொல்லை இல்லை மேலும் வீட்டில் எந்த மூலையிலும் எளிதாக நகர்த்தி கொள்ள முடியும் மேலும் இந்த லிஸ்ட்டில் பெஸ்ட்டாக இருக்கும் Portable AC பற்றி பார்க்கலாம் வாங்க

MiNi Ac FoR RoOm CoOlInG MiNi Ac AiR CoOlEr PoRtAbLe AiR CoNdItIoNeRs

MiNi Ac ரூ,2,998க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இது பார்க்க உண்மையான AC போலவே இருக்கிறது மேலும் நீங்கள் இதில் பேங்க் ஆபர் நன்மையுடன் amazon pay ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை போன்று பல வழங்கப்படுகிறது மேலும் இந்த ac யில் டிஜிட்டல் கண்ட்ரோல் LED டிஸ்ப்ளே மற்றும் ரிமோட்டும் இருக்கிறது மேலும் இதில் பல சுவாரஸ்ய அம்சங்கள் கொண்டுள்ளது.

UJEAVETTE Air Conditioner Remote or Touch Control Portable AC for Room Bedroom Kitchen

UJEAVETTE யின் இந்த போர்டபிள் AC யின் விலை அமேசானில் ரூ,15,624க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபர் நன்மையுடன் இதை வெறும் ரூ,13,624க்கு வாங்கலாம் மேலும் இது பவர் ம்கூளிங் உடன் உங்கள் ரூமை ஆக்கும் செம்ம கூளிங்காக மேலும் இது ரிமோட் கற்றோல் வசதியுடன் உங்களின் தேவைகேற்ப கூலிங் குறைக்கவோ, அதிகரிக்கவோ செய்யலாம்.

ZAPORA Mini Air Conditioner Portable Mini Desktop Air Conditioner

ZAPORA Mini Air Conditioner யின் விலை அமேசானில் ரூ,22,428க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 19,428ரூபாய்க்கு வாங்கலாம் இதை தவிர நீங்கள் amazon pay ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI நன்மை பெறலாம். இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால் USB மூலம் கனெக்ட் செய்ய முடியும், மேலும் உங்கள் வீட்டில் வாசனையாக வைத்து கொள்ளும்.

ZAPORA Mini Air Conditioner

ZAPORA மினி Air Conditioner விலை அமேசானில் 22,799ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதனுடன் இதில் 5% கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் 3000ரூபாய் பேங்க் ஆபர் நன்மை கிடைக்கும் அதன் பிறகு இதை வெறும் ரூ,19,799 யில் வாங்கலாம் மேலும் கூப்பன் டிஸ்கவுண்ட் மூலம் இதன் விலை இன்னும் குறைக்கப்படும் மேலும் பல ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம் இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது மினி Portable AC என்பதே இதன் சிறப்பு மேலும் இது ஒரு ஏர் கூலர் போலவும் சிறப்பக வேலை செய்யும்

இதையும் படிங்க பெஸ்ட் Mini Portable Air Cooler சிப் சிப் புழுக்கத்தை விரட்டி இந்த கூலர் சில்லென ஐஸ் காற்றும் வீசும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :