நீங்கள் வாடகை வீடு மற்றும் ஹோஸ்டலில் தங்கி இருக்கிற்கள் என்றால் உங்களுக்கு சிறந்தது இந்த Portable AC ஆகும், இது உங்களின் வீட்டில் சேதாரம் தொல்லையும் இருக்காது நீங்கள் எங்கு வேண்டுமானாலும் எளிதாக தூக்கி செல்லலாம் மேலும் வாடகை வீடு ஹொஸ்டல் வசிப்பவர்களுக்கு 1000 கண்டிஷன் அதில் முதல் கண்டிஷன் சுவரில் ஓட்டை போடகூடாது தமிழ் நாட்டில் வேயின் வெப்பத்தால் புழுக்கம் அதிகரிக்கிறது எனவே AC இல்லாமல் இருக்க முடியாது எனவே வெறும் ரூ,5000 பட்ஜெட்டில் Portable AC இ-காமர்ஸ் தளமான அமேசானில் ஆபரில் வாங்கலாம் அவை என்ன என்பதை முழுசா பார்க்கலாம் வாங்க.
MYADDICTION யின் இந்த ஏர் கண்டிஷனர் அமேசானில் ரூ,2,657 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபரின் கீழ் 3% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மற்றும் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம், இதன் அம்சங்கள் பற்றி பேசினால், சைலென்ட் ஒப்பரேசன் மற்றும் LED லைட் கண்ட்ரோல் வழங்குகிறது மேலும் இது மல்ட்டி கலர் அம்சங்களுடன் வீடே ஜொலிக்கும்.
Drumstone யின் இந்த இந்த portable ac அமேசானில் ரூ,1,679க்கு வைக்கப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதை 1500mAh கொண்ட ரீசார்ஜ் பேட்டரி அம்சத்துடன் வருவதால் கரண்ட் இல்லாதபோதும் புழுக்கம் இல்லாமல் இருக்கலாம்.
இந்த போர்டபிள் AC விலை அமேசானில் ரூ,2,924க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இது உங்கள் வீட்டை அதி வேகமான கூலிங் உடன் வெப்பத்தை தணிக்க பேஸ்ட்டாக இருக்கும் மேலும் இது கூலர் போலவும் செயல்படும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.