மழைகாலம் என்பதால் அங்கு அங்கு பலத்த மழை பெய்ந்து வருகிறது டெல்லி மும்பை வட்டாரங்களில், உத்தரா கண்ட் மாநிலங்களில் காண மழை காரணமாக வெள்ளத்தில் கிராமங்கள் அடித்து செள்ளப்படுகிரது ஆனல் தமிழ்நாட்டில் ஒரு சில இடத்தில் பரவுளாக மழை பெய்ந்து வந்தாலும் வெயிலின் வெப்பத்தால் வரும் புழுக்கம் குறையவில்லை எனவே இந்த வானிலையை சமாளிக்க பெஸ்ட் Portable AC உங்களுக்கு மிக சிறந்த கூளிங்குடன் உங்கள் ரூமை செம்ம கூலாக வைக்கும் மற்றும் ஹோஸ்ட்டல் வாடகை வீட்டுகரர்களுக்கு இந்த Portable AC பெஸ்ட்டாக இருக்கும்.வெறும் ரூ,3000க்குள் வரும் இந்த மினி கூலர் உங்கள் வீட்டை வைக்கும் செம்ம கூலிங்.
Drumstone யின் போர்டபிள் ACஅமேசானில் ரூ,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மற்றும் இதில் 2% கூப்பன் நன்மை வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் இதை சார்ஜ் செய்யும் வகையில் சார்ஜிங் கேபிள் மற்றும் இது 1500mAh பேட்டரி வழங்கப்படுகிறது இதனுடன் இதில் 2 LED ஸ்ப்ரே பேன் இருக்கிறது.
இந்த போர்டபல் ரூ,897 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதில் ரூ,300 பேங்க் ஆபர் நன்மை வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,597க்கு வாங்கலாம் மேலும் இந்த மினி AC ஒரு சிறிய வீட்டிற்க்கு எத்ததாக இருக்கும் மேலும் நீங்கள் இதை உங்களின் லேப்டாப் மூலம் கூட எளிதாக சார்ஜ் செய்து பயன்படுத்த முடியும்.
இதையும் படிங்க:பெஸ்ட்டான Portable Air cooler உங்க வீட்டை வைக்கும் ஷிம்லா போன்ற கூலிங் எங்கு போனாலும் அலேக்காக கொண்டு போலாம்
MYADDICTION யின் இந்த ஏர் கண்டிஷனர் அமேசானில் ரூ,2,657 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபரின் கீழ் 3% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மற்றும் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம், இதன் அம்சங்கள் பற்றி பேசினால், சைலென்ட் ஒப்பரேசன் மற்றும் LED லைட் கண்ட்ரோல் வழங்குகிறது மேலும் இது மல்ட்டி கலர் அம்சங்களுடன் வீடே ஜொலிக்கும்.
இந்த போர்டபிள் AC விலை அமேசானில் ரூ,2,924க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இது உங்கள் வீட்டை அதி வேகமான கூலிங் உடன் வெப்பத்தை தணிக்க பேஸ்ட்டாக இருக்கும் மேலும் இது கூலர் போலவும் செயல்படும்.