மிழ் நாட்டில் வெப்பத்தால் புழுக்கம் அதிகர்த்து வருகிறது,என்ன தான் மழைகாலம் என்றாலும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை எனவே வெறும் ரூ,1000க்குள் வரும் Portable AC வாங்க நினைத்தால் இது உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும் இ-காமர்ஸ் தளமான அமேசானில் இந்த லிஸ்ட்டில் வரும் பெஸ்ட் Portable Air Ccooler பற்றி பார்க்கலாம் வாங்க
இந்த Portable AC யின் விலை அமேசானில் 749ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் Amazon pay ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை கிடைக்கும் இதனுடன் இதன் அம்சம் பற்றி பேசினால் இது USB மூலம் கனேக்க்ட் செய்ய முடியும் இதனுடன் ஐஸ் சேம்பர் இருப்பதால் 100 சதவிகிதம் கூலிங் பெற முடியும்.
இதையும் படிங்க பெஸ்ட் Portable AC வீட்டில் சேதாரமும் இல்லை ட்ரில் செய்யாமலே உங்க வீடு ஷிம்லா போல இருக்கும்
Drumstone யின் இந்த AC ரூ.999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபருக்கு பிறகு இன்னும் குறைவாக வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த மினி ஏசியை மொபைல் மூலம் கனெக்ட் செய்ய முடியும் இதனுடன் இதில் இரண்டு LED Spray Fans வசதியுடன் வருகிறது இதனுடன் இதில் 1500mAh பேட்டரியுடன் வரும் இந்த மினி AC 3 ஸ்பீட் வகயில் வருகிறது.
இந்த போர்டபல் ரூ,897 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதில் ரூ,300 பேங்க் ஆபர் நன்மை வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,597க்கு வாங்கலாம் மேலும் இந்த மினி AC ஒரு சிறிய வீட்டிற்க்கு எத்ததாக இருக்கும் மேலும் நீங்கள் இதை உங்களின் லேப்டாப் மூலம் கூட எளிதாக சார்ஜ் செய்து பயன்படுத்த முடியும்