Portable AC (3)
இந்த சம்மருக்கு குறைந்த விலையில் Portable AC வாங்க வேண்டும் என நினைத்தாள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாங்கலாம் இந்த AC சுவாரசியம் என்ன வென்றால் சுவரில் ஓட்டை போடாமல் டரில் தொல்லை இல்லாமல் ரூமில் எந்த மூலையில் வைக்கலாம் , மேலும் நம்முள் பல பேர் புதிய வீடு கட்டியிருந்தால் நம் வீட்டை ஓட்டை போட விரும்பமாட்டோம் எனவே இந்த போர்டபல் AC நீங்கள் வீட்டில் எந்த மூலையிலும் வைத்து கொள்ளலாம் இதனால் நீங்கள் வாடகை வீட்டில் இருந்தால் உங்கள் வீட்டு ஓனர் ஆஹா ஓஹோ என புகழ்வார் இந்த லிஸ்ட்டில் அப்படி என்ன என்ன இருக்கிறது என பார்க்கலாம் வாங்க
Hespa இது ஒரு கூலர் எனவும் சொல்லலாம் ஆனால் இது Portable AC இதன் விலை அமேசானில் ரூ,1,599க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் நீங்கள் இந்த AC யில் பேங்க் ஆபர் நன்மையும் பெறலாம் மேலும் இது கூலராக செயல்படும் இதை USB மூலம் கனேக்க்ட் செய்து கொள்ள முடியும் மேலும் இதை கூலிங் பேன் இருப்பதால் உங்களின் ரூமை கூல் ஆக்குவது என்பது நிச்சயம்.
MERISHOPP™ Air Conditioning யின் விலை அமேசானில் 3,355ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் 1,000ரூபாய் பேங்க் ஆபர் நன்மையுடன் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இது உங்களின் வீட்டில் அகக்க வைத்து கொள்ளலாம் மேலும் நீங்கள் இதை கூளிங்கான காற்றை தரும்.
ATORSE யின் இந்த போர்டபிள் AC யின் விலை 4,309ரூபாய்க்கு அமேசானில் லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபராக 1000ரூபாய் டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் 3,309ரூபாய்க்கு வாங்கலாம் இது உங்கள் பெட் ரூமுக்கு ஏற்ற பெஸ்ட்டனது மேலும் இது ஹுமிடிட்டி குறைக்க ஸ்ப்ரே பங்கசன் கொண்டிருக்கும் கலர்புல் LED லைட் இருக்கும்
OEARA யின் சிறிய ortable-Air-Conditioner யின் விலை 1,022ரூபாயில் லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் கேஷ் பேக் ஆபர் நன்மையும் வழங்குகிறது இதில் பேன் இருப்பதால் காற்றை சுழற்றி அந்த ரூம் முழுவதும் கூலிங் ஆகும் என்பது நிச்சயம் மேலும் இதில் Usb-Power வழங்குகிறது மேலும் இதை சிறிய மேஜை எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம்.
இதையும் படிங்க: ஒனரின் நச்சரிப்பு இருக்காது வீட்டில் ஓட்டையும் விழாது ரூ,5000க்குள் வரும் பெஸ்ட் Portable AC ஷிம்லா போன்ற கூலிங் தரும்