இந்த Portable AC இருந்தால் சுவரில் ஆணி அடிக்கும் தொல்லை இல்லை, வீட்டு ஓனரின் நச்சரிப்பும் இருக்காது வீடு இருக்கும் செம்ம கூலிங்
தமிழ் நாட்டில் சுட்டெரிக்கும் வெயில் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் மிகவும் அவதி பட்டு வருகிறார்கள் எனவே ஒரு பட்ஜெட் பிரன்ட்லி AC வாங்க நினைப்பவர்களுக்கு Portable AC மிகவும் சிறப்பானதாக இருக்கும் இது கிட்டத்தட்ட ஒரு ஒரிஜினல் AC போலவே அதி பயங்கரமான கூலிங் தரும் மேலும் இந்த Portable AC இருந்தால் வீட்டின் சுவரில் ஆணி அடிக்கும் தொல்லை இருக்காது வாடகை வீட்டுக்காரர் இது பெஸ்ட்டாக இருக்கும் இந்த Portable AC என்ன விலை மற்றும் ஆபர் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyCOFENDY Portable Mini Cooler Rechargeable Air Conditioner Water Cooler
COFENDY Portable Mini Cooler யின் விலை ரூபாய் ஆகும் மேலும் இது மொபைலை போல பயன்படுத்த கூடிய ரீச்சர்ஜபில் மினி ஏர் கண்டிசனர் ஆகும் மேலும் நீங்கள் இதை USB மூலம் இயனுகுவதல் உங்களின் லேப்டாப் மூலம் இயக்க முடியும் மேலும் இதில் லைட் இருப்பதால் மிக சிறந்த வெளுச்சமும் வழங்கும். இதை USB மூலம் பயன்படுத்தகூடியவை என்பதால் அதிகம் மின்சாரம் தேவைப்படாது மேலும் தகவலை வெப்சைட் பாருங்க
ZAPORA Mini Air Conditioner Portable Mini Desktop Air Conditioner

ZAPORA Mini Air Conditioner யின் விலை அமேசானில் ரூ22,378க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 20,378ரூபாய்க்கு வாங்கலாம் இதை தவிர நீங்கள் amazon pay ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI நன்மை பெறலாம். இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால் USB மூலம் கனெக்ட் செய்ய முடியும், மேலும் உங்கள் வீட்டில் வாசனையாக வைத்து கொள்ளும்.
Cruise 1 Ton Portable AC

Cruise இந்த Portable AC அமேசானில் ரூ,33,990க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது இதில் பேங்க் ஆபரக 1500ரூபாய் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை ரூ,32,490க்கு வாங்கலாம் இதை தவிர amazon pay ICICI கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,1019 கேஷ்பேக் நன்மை பெறலாம். மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் Cruise 1 Ton Portable AC ஏண்டி பெக்டேரியல் பில்ட்டர் உடன் வருகிறது இதனுடன் இது 100% காப்பர் 4-in-1: AC ஆகும் மேலும் இது ஏர் ப்யுரிபயர் & கஸ்டர் சக்கரம் போன்ற பல அம்சம் கொண்டுள்ளது.
AMFAH AMF-PDAC-18, 1.5 Ton Portable Air Conditioner

AMFAH யின் இந்த Portable Air Conditioner யின் விலை அமேசானில் ரூ,44,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் பேங்க் ஆபர் கீழ் ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை 42,990ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள பற்றி பேசுகையில் 1.5 Ton கொள்ளளவு கொண்டுள்ளது மேலும் இது 4-in-1 AC ஆகும் மேலும் பல அம்சங்களுடன் வாங்கலாம்.
இதையும் படிங்க:கரண்ட் இல்லாத போது குளு, குளு கூலிங் தரும் Mini Portable AC,Mini cooler மற்றும் Fan
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile