மழைகாலம் என்றாலும் மழையின் பூமியின் வெப்பத்தின் காரணமாக அது ஈரப்பதத்தை உண்டு பண்ணுகிறது இதன் காரணமாக புழுக்கம் அதிகரிக்கிறது அவர்களின் வெப்பத்தை தணிக்க Portbale AC இருந்தால் சிறப்பக இருக்கும் அதாவது இந்த சிறிய Air cooler இருப்பதால் வாடகை வீட்டுக்காரர், ஹோஸ்ட்டல் 1000 கண்டிஷன் போடும் வீட்டு ஓனர்மத்தில் இந்த PortableAC உங்கள் வீட்டில் குளு, கூளிங்கா வைக்கும் இது கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.
Drumstone இந்த Portable AC விலை ரூ,1,449 ஆக லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதில் கூப்பன் டிஸ்கவுண்டாக 2% மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த Portable Air ConditionerFan அம்சங்களுடன் வருகிறது மேலும் இதில் 500 ml வாட்டார் டேன்க் USB மூலம் இதை சார்ஜ் செய்யப்படும் humidifier க்ளிமட்டுக்கு ஏற்றது மேலும் 7 கலர் LED லைட் இருக்கிறது.
இந்த Portable Air Conditioners ரூ,9,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதை கூப்பன் ஆபரக 2% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மற்றும் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், இதன் அம்சங்கள் பற்றி பேசினால், 3 in 1 Evaporative Air Cooler உடன் 3 ஸ்பீட் மோடில் வருகிறது மேலும் இதை எந்த இடத்திலும் எளிதாக வைக்க முடியும்.
MYADDICTION யின் இந்த ஏர் கண்டிஷனர் அமேசானில் ரூ,2,657 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபரின் கீழ் 3% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மற்றும் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம், இதன் அம்சங்கள் பற்றி பேசினால், சைலென்ட் ஒப்பரேசன் மற்றும் LED லைட் கண்ட்ரோல் வழங்குகிறது மேலும் இது மல்ட்டி கலர் அம்சங்களுடன் வீடே ஜொலிக்கும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.