ட்ரில் செய்யும் தொல்லையும் இல்லை இந்த Portable AC இருந்தால் உங்களின் வீட்டு ஓனர் புகழ்ந்து தள்ளுவார்

Updated on 04-Jun-2025

மே மாதம் முடிந்து ஜூன் மாதம் ஆரம்பமாகியது ஆனால் இந்த வெயில் தாக்கம் இன்னும் குறையவில்லை எனவே இந்த சீசனுக்கு பெஸ்டனது Portable AC எனவே இது இருந்தால் வீட்டை சேதாரம் செய்ய தேவை இல்லை அதாவது உங்கள் வீட்டை ட்ரிம் மற்றும் ஓட்டை போடும் தொல்லை இருக்காது அதாவது ஒட்டுமொத்தமாக சொன்னா உங்கள் வீடு இருக்கும் புதுசாக என வெ இந்த லிஸ்ட்டில் எத்தனை portable Ac இருக்கிறது அதன் விலை தகவல் மற்றும் ஆபர் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.

Portable AC எப்படி வேலை செய்யும்

போர்ட்டபிள் ஏசிகள் மற்ற ஏசிகளைப் போலவே செயல்படும். ஒரு சிறிய ஏசியின் முக்கிய வேலை உங்கள் ரூமிலிருந்து காற்றை வெளியே இழுப்பதாகும், அதாவது வெப்பத்தை நீக்கி ரூமை குளிர்விக்கும் திறனை இது கொண்டுள்ளது. ஒரு சிறிய ஏசியில் உள்ள மிக அடிப்படையான கூறுகள் யாவை.

ZAPORA Mini Air Conditioner

ZAPORA மினி Air Conditioner விலை அமேசானில் 22,799ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதனுடன் இதில் 5% கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் 3000ரூபாய் பேங்க் ஆபர் நன்மை கிடைக்கும் அதன் பிறகு இதை வெறும் ரூ,19,799 யில் வாங்கலாம் மேலும் கூப்பன் டிஸ்கவுண்ட் மூலம் இதன் விலை இன்னும் குறைக்கப்படும் மேலும் பல ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம் இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது மினி Portable AC என்பதே இதன் சிறப்பு மேலும் இது ஒரு ஏர் கூலர் போலவும் சிறப்பக வேலை செய்யும் மேலும் இது குறைந்த இடையுடன் வருகிறது மேலும் பல ஆபருடன் வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

Lloyd 1 Ton Portable AC

இந்த ஏசி சிறிய அறைகளுக்கும் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் வெப்பநிலை போன்றவற்றை சரிபார்க்க LED டிஸ்ப்ளே கிடைக்கும். இது தவிர, இது காப்பர் கண்டன்சர் காயில், ஆட்டோ ரீஸ்டார்ட், டஸ்ட் ஃபில்டர் உடன் ரிமோட் கண்ட்ரோல், டைமர் மற்றும் ஆட்டோ ஏர் ஸ்விங் ஆப்ஷனையும் கொண்டுள்ளது. இது தவிர, அதன் விலையைப் பற்றிப் பேசினால், இதன் விலை சுமார் ரூ.38,925 ஆகும்.

AMFAH AMF-PDAC-18, 1.5 Ton Portable Air Conditioner

AMFAH யின் இந்த Portable Air Conditioner யின் விலை அமேசானில் ரூ,44,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் பேங்க் ஆபர் கீழ் ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை 42,990ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள பற்றி பேசுகையில் 1.5 Ton கொள்ளளவு கொண்டுள்ளது மேலும் இது 4-in-1 AC ஆகும் மேலும் பல அம்சங்களுடன் வாங்கலாம்.

இதையும் படிங்க:AI அம்சம் கொண்ட அசத்தும் AC உங்கள் வீட்டை வைக்கும் ஷிம்லா போன்ற கூலிங் அதும் குறைந்த விலையில்

UJEAVETTE Air Conditioner Remote or Touch Control Portable AC for Room Bedroom Kitchen

இந்த போர்டபல் AC விலை அமேசானில் ரூ,15,495க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் பேங்க் ஆபரின் கீழ் இதில் ரூ,1,250 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,14,245 யில் வாங்கலாம் இது பார்க்க கூலர் போல இருக்கும் மேலும் இதில் சக்கரம் இருப்பதால் எளிதாக எங்கு வேண்டுமானாலும் நகர்த்தி கொள்ள முடியும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :