New Year இந்த Party Speaker இருந்தால் பார்ட்டி மஜோ தான குத்தாட்டம் போடுங்க

Updated on 31-Dec-2025

நீங்கள் New Year கொண்டாட்டத்திற்க்கு ஒரு party Speaker வாங்க வேண்டும் என்றால் இ-காமர்ஸ் தளமான அமேசானில் பல அசத்தலான Party speaker மைக் உடன் வருகிறது இந்த ஸ்பீக்கரை தற்பொழுது நீங்கள் மிக சிறந்த ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த லிஸ்ட்டில் மிக சிறந்த மற்றும் குறைந்த விலையில் இருக்கும் party speaker பற்றி பார்க்கலாம் வாங்க.

JBL Partybox 110

JBL party speaker

JBL Partybox ஸ்பீக்கர் அமேசானில் 22,999ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ரூ,21,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இதை தவிர நீங்கள் நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை வழங்கப்படுகிறது இதன் உண்மையான MRP விலை ரூ,35,999 ஆகும் ஆனால் இப்பொழுது ரூ,14,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் Monstrous Pro சவுண்ட்,மேலும் இது இன் பில்ட் பவர்பென்க் உடன் வருவதால் 12 மணி நேரம் வரை ப்ளே டைம் வழங்கும் மேலும் இதில் இருக்கும் லைட் show பார்ட்டி வைப் தரும் மேலும் இதில் கிட்டார் மைக் இன்புட் போன்றவற்றை இருக்கிறது.

boAt Partypal 390

boAt Partypal ஸ்பீக்கர் அமேசானில் ரூ,10,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இதன் அறிமுக விலை ரூ,34,990 ஆகும் ஆனால் இப்பொழுது இதில் ரூ,23,991 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் 400W ஸ்பீக்கர் மற்றும் 160W சிக்னேஜர் சவுண்ட் karoke உடன் 2 மைக்ரோபோன் இப்புட் போர்ட்ஸ் வழங்குகிறது EQ Modes, TWS Mode, Bluetooth v5.3, AUX & USB Type-C போர்ட் ஆகியவை வழங்குகிறது.

ZEBRONICS 120 Watts Party Speaker

Zebronic party speaker

ZEBRONICS யின் இந்த Party Speaker அமேசானில் 10,999ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதை பேங்க் ஆபரின் கீழ் ரூ,1000 டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இதை வெறும் ரூ, 9,999க்கு வாங்கலாம் இதன் MRP விலை ரூ,25,499 ஆகும் ஆனால் இப்பொழுது ரூ,15,500 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசுகையில் ZEBRONICS யின் 120W பார்ட்டி ஸ்பீக்கர் உடன் 2 வயர்லெஸ் மைக் வழங்குகிறது, Karaoke ரெக்கார்டிங் TWS, Bluetooth, USB, AUX, mSD, RGB போன்ற அம்சங்கள் வழங்குகிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :