நீங்கள் ஒரு Portable Mini Cooler வாங்க நினைத்தால் இது பயனுள்ளதாக இருக்கும் என்ன தான் கோடைகாலமாக இருந்தாலும் வெப்பத்தால் வரும் புழுக்கத்தை கட்டுப்படுத்த ரூ,1000க்குள் வரும் Portable Mini Cooler வாங்க நினைத்தால் இது உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும் இ-காமர்ஸ் தளமான அமேசானில் இந்த லிஸ்ட்டில் வரும் பெஸ்ட் Portable ACcooler பற்றி பார்க்கலாம் வாங்க மேலும் இதில் பேங்க் ஆபர் போன்ற பல நன்மைகள் வழங்குகிறது என்பதை பார்க்கலாம் வாங்க.
MiNi CoOlEr FoR RoOm CoOlInG MiNi CoOlEr AiR CoOlEr PoRtAbLe AiR CoOlEr
இந்த போர்டபல் ரூ,897 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதில் ரூ,300 பேங்க் ஆபர் நன்மை வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,597க்கு வாங்கலாம் மேலும் இந்த மினி AC ஒரு சிறிய வீட்டிற்க்கு எத்ததாக இருக்கும் மேலும் நீங்கள் இதை உங்களின் லேப்டாப் மூலம் கூட எளிதாக சார்ஜ் செய்து பயன்படுத்த முடியும்
Portable USB Air Cooler Fan with Ice Chamber, 4-in-1 Mini AC
இந்த Portable AC யின் விலை அமேசானில் 749ரூபாய்க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் Amazon pay ICICI கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை கிடைக்கும் இதனுடன் இதன் அம்சம் பற்றி பேசினால் இது USB மூலம் கனேக்க்ட் செய்ய முடியும் இதனுடன் ஐஸ் சேம்பர் இருப்பதால் 100 சதவிகிதம் கூலிங் பெற முடியும்.
Drumstone〚15 years warranty〛Air Cooler & Mobile Air Conditioner, Mini Portable AC
Drumstone யின் இந்த AC ரூ.999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபருக்கு பிறகு இன்னும் குறைவாக வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த மினி ஏசியை மொபைல் மூலம் கனெக்ட் செய்ய முடியும் இதனுடன் இதில் இரண்டு LED Spray Fans வசதியுடன் வருகிறது இதனுடன் இதில் 1500mAh பேட்டரியுடன் வரும் இந்த மினி AC 3 ஸ்பீட் வகயில் வருகிறது
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.