இந்தியா பாக்கிஸ்தான் இடையிலான போர் தற்பொழுது நடந்து வருகிறது அதாவது பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் (22 ஏப்ரல் 2025) மற்றும் இந்திய ஆயுதப் படைகள் எல்லையைத் தாண்டிய பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான தாக்குதலுக்கு பிறகு ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் நிலவும் சூழலில் இந்த எச்சரிக்கை இந்திய அரசு பல இடங்கலகுக்கு எச்சரிக்கையாக இஐக்க வலியுறுத்தியுள்ளது மேலும் கோடைகால வெயில் தாக்கத்தால் பவர் கட் மின்சாரம் துண்டிப்பு ஏற்படும்போது AC, கூலர் இயங்காது அத்தகைய சூழ்நிலையில் USB மூலம் இயங்கும் இந்த Mini Portable AC, Cooler மற்றும் Fan அடிக்கும் வெயிலை சமாளிக்க உதவும் Mini cooler மேலும் இதன் விலையும் மிக மிக குறைவு இதை எங்கு வேண்டுமானாலும் அலேக்காக எடுத்து செல்லலாம் இந்த லிஸ்ட்டில் என்ன என்ன இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.
இந்த Mini Portable AC, Cooler மற்றும் Fan கரண்ட் இருக்க வேண்டும் என அவசியம் இல்லை ஆனால் நீங்கள் இதை முன்குட்டியே சார்ஜ் செய்து இருக்க வேண்டும் அதாவது நீங்கள் மொபைலில் பேட்டரி இல்லாதபோது எப்படி சார்ஜ் செய்கிரிர்களோ அதே போல நீங்கள் சார்ஜ் செய்ய வேண்டும் மேலும் நீங்கள் உங்கள் வீட்டின் லேப்டாப் மூலம் USB வழியாகவும் பயன்படுத்தலாம் அந்த வகையில் USB மற்றும் பேட்டரி பேக்கப் மூலம் இயங்கும் Mini Portable AC, Cooler மற்றும் Fan பற்றி பார்க்கலாம் வாங்க
COFENDY Portable Mini Cooler யின் விலை ரூபாய் ஆகும் மேலும் இது மொபைலை போல பயன்படுத்த கூடிய ரீச்சர்ஜபில் மினி ஏர் கண்டிசனர் ஆகும் மேலும் நீங்கள் இதை USB மூலம் இயனுகுவதல் உங்களின் லேப்டாப் மூலம் இயக்க முடியும் மேலும் இதில் லைட் இருப்பதால் மிக சிறந்த வெளுச்சமும் வழங்கும். இதை USB மூலம் பயன்படுத்தகூடியவை என்பதால் அதிகம் மின்சாரம் தேவைப்படாது மேலும் தகவலை வெப்சைட் பாருங்க
இந்த Mini Cooler யின் விலை அமேசானில் 4,500ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் சலுகையாக ரூ,500 வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,4000க்கு வாங்கலாம் மேலும் இதை தவிர பேங்க் ஆபர் நன்மையும் பெறலாம் இப்பொழுது இந்த மினி கூலர் அம்சங்கள் பற்றி பேசினால் இது 90°டிகிரியில் நன்றாக சுற்றும் இதை நீங்கள் முன் குட்டியே சார்ஜ் செய்வதன் மூலம் 4 மணி நேரம் வரை இயங்கும் மேலும் இது 300ml ஐஸ் சமேபர் இருப்பதால் குளு குழுவென காற்று வீசும்
இந்த ஏர் கண்டிசனர் விலை ரூ,599 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது இது Usb மூலம் இயங்ககூடியாவை அதாவது நீங்கள் இதை முன்குட்டியே சார்ஜ் செய்து வைத்தல் அதிகபட்சம் 3 மணி நேரம் இயங்கும் மேலும் 3 ஸ்பீட் மோட் இருப்பதால் அதிவேக காற்று தரும் என்பது உருதி
SHAYONAM யின் இந்த Fan அமேசானில் ரூ,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் amazon pay கேஷ்பேக் மற்றும் பேங்க் ஆபர் நன்மையும் பெறலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் 4000mAh பேட்டரி இருப்பதால் அதிகபட்சமாக 15 மணி நேரம் வரை ஓடும் மேலும் நீங்கள் இதை Micro USB or Type-C USB இரண்டிலும் சார்ஜ் செய்து கொள்ள முடியும் ஆனால் பாக்ஸில் உங்களுக்கு Micro USB cord தன் கிடைக்கும்
இதையும் படிங்க:52 டிகிரியிலும் அசல்ட்டா சமாளிக்கு 1.5 Ton 5 Star Inverter AC அமேசானில் ஆபரின் வாங்க இன்றே கடைசி நாள்