Soundbar
Amazon Great Freedom Festival Sale 2025 நாளை முடிவடையும் நிலையில் நீங்கள் உங்களக் வீட்டுக்கு ஒரு பெஸ்ட் Soundbar வாங்க நினைத்தாள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது உங்களின் டிவி சரியான சவுண்ட் இல்லை என நினைத்தால் Soundbar சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் வழங்க முடியும் மேலும் இந்த லிஸ்ட்டில் வெறும் ரூ,3000க்குள் வரும் சவுண்ட்பார் லிஸ்ட் பார்க்கலாம் வாங்க இதனுடன் இதில் கூப்பன் மற்றும் பேங்க் டிஸ்கவுண்டின்கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.
Zebronics யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,2,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் SBI பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் இன்னும் மிக சிறந்த டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் டுயல் டிரைவர் இதனுடன் HDMI ARC, Bluetooth v5.1 சப்போர்டுடன் Dolby audio சப்போர்டுடன் வருகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Mivi யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,6,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ,1000மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,699 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,5,300க்கு வாங்கலாம். மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த சவுண்ட்பாரில் Multiple EQ & input மோட் இருக்கிறது இதனுடன் இதில் 400 watts பவர் ஆடியோ உடன் வருகிறது இதனுடன் இதன் சிறப்பு இந்த சவுண்ட்பார் மேட் இன் இந்தியா ஆகும்.இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க
boAt யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதை இந்தியாவில் ரூ,3,490க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது ரூ,2,491 குறைக்கப்பட்டுள்ளது மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், 10W சிக்னேஜர் சவுண்ட் உடன் இது 7 மணி நேரம் பேட்டரி லைப் நீடிக்கும் இதனுடன் இதில் in பில்ட் மைக் வளங்கப்பட்ட்டுள்ளது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
இதையும் படிங்க Best soundbar 2025 in india :டாப் 5 சவுண்ட்பார் மிக சிறந்த குவலிட்டியுடன் உங்கள் வீடு இருக்கும் தியேட்டர் போல
Samsung யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,8,998க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,7,498 யில் வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இது சாம்சங் 150 வாட் டால்பி டிஜிட்டல் புளூடூத் சவுண்ட்பார், மே 2025 இல் டிவிக்கான சிறந்த சவுண்ட்பார்களில் ஒன்றாகும். இது தெளிவான ஒலியைக் கொண்டுவருவதோடு, எந்தத் தொந்தரவும் இல்லாமல் உங்கள் டிவியில் முழுமையான ஆடியோ அனுபவத்தையும் சேர்க்கிறது. மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.