ZEBRONICS soundbar
நீங்கள் உங்கள் வீட்டுக்கு பவர்புல்லான ZEBRONICS யின் Soundbar வெறும் 5000ரூபாயிலிருந்து வாங்கலாம். ஆம் இ-காமர்ஸ் தளமான அமேசானில் ZEBRONICS Juke BAR சவுண்டபாரில் மிக சிறந்த கூப்பன் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் உடன் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ரூ,ரூ,3,599 யின் ஆரம்ப விலையிலிருந்து வாங்கலாம் சரிவாங்க இந்த லிஸ்ட்டில் என்ன என்ன சவுண்ட்பாரில் என்ன ஆபர் இருக்கிறது என பார்க்கலாம் வாங்க.
ZEBRONICS Juke BAR 3902 இந்த சவுண்ட்பார் விலை அமேசானில் ரூ,4,099க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ,500 மற்றும் பேங்க் ஆபர் நன்மை வழங்கப்படுகிறது ஆனால் பேங்க் ஆபர் அதன் கண்டிஷன் பொறுத்து வேறுபாடும் ஆனால் கூப்பன் டிச்ச்கவுன்ட்க்கு பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,3,599 யில் வாங்கலாம். இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால், 140 வாட் சவுண்ட் அவுட்புட்டுடன் டாப் நோடச் ஆடியோ டேக்நோலாஜி உடன் மிக சிறந்த தியேட்டர் அனுபவத்தை வழங்குகிறது. இதை தவிர 4.46-இன்ச் சப்வூபார் பவர்புல் சவுண்ட் வழங்கும் மேலும் இதில் HDMI (ARC), Optical, USB, AUX, Bluetooth v5.0, Virtual 5.1 கனெக்டிவிட்டி அம்சத்துடன் வருகிறது.
ZEBRONICS Juke BAR 7600 Soundbar இதன் விலை அமேசானில் ரூ,6,699 லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது ஆனால் கூப்பன் ஆபராக ரூ,500 மற்றும் பேங்க் ஆபராக ரூ,1000 வழங்கப்படுகிறது, ஆக மொத்தம் ரூ,1500 டிஸ்கவுண்ட் உடன் வெறும் 5,199 யில் வாங்கலாம் இதை தவிர amazon pay கேஷ்பேக் நன்மை மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் வழங்கப்படுகிறது மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால்,ZEBRONICS Juke BAR 7600 Soundbar யில் 300வாட் சவுண்ட் சப்போர்டுடன் இதில் 5.1 சரவுண்டிங் வரை மிக சிறந்த சவுண்ட் எபக்ட் தரும் டுயல் செடலைட் ஸ்பீக்கர் பின்புறம் வழங்கப்படுகிறது,இதை தவிர இதில் 6.5″” Subwooferluetooth 5.0 | HDMI (ARC) | Optical | USB | AUX ஆகிய சப்போர்ட் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க இந்தியாவின் பெஸ்ட் Soundbar வெறும் ரூ,10,000க்குள் வரும் டாப்-ரேட்டட் ப்ரெண்ட்
ZEBRONICS Zeb-Juke BAR 9500WS PRO சவுண்ட்பார் அமேசானில் ரூ,9,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ,1000 வழங்கப்படுகிறது இதை தவிர SBI கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் இந்த சவுண்ட்பாரில் ரூ,1000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் ஆகமொத்தம் இதில் 2000ரூபாய் டிஸ்கவுண்ட்க்கு பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,7,999 யில் வாங்கலாம்.மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், ZEBRONICS Zeb-Juke BAR சவுண்ட்பார் 9500WS PRO பவர்புல் சவுண்ட் எபக்ட் உடன் 5.1 சேனல் உடன் இது வயர்லெஸ்சேட்லைட் சப்போர்ட் மற்றும் Dolby Audio சப்போர்டுடன் உங்கள் வீட்டை தியேட்டர் போல மாற்றிவிடும் இதை தவிர கனேக்டிவிட்டிக்கு 16.5cm subwoofer, HDMI ARC, Optical, BT v5.0, LED Display, வால் மவுண்ட் மற்றும் AUX,Black சப்போர்டுடன் வருகிறது