அடிக்கும் வெயிலை கட்டுப்படுத்த குளு குளு AC உங்கள் பட்ஜெட் விலையில் வாங்கலாம் மேலும் இந்த AC யின் விலை உண்மையான விலையை விட பாதியாக குறைக்கப்பட்டுள்ளது இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த AC பேங்க் ஆபர் மற்றும் நோ கோஸ்ட் EMI ஒப்சனின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த லிஸ்டில் என்ன என்ன இருக்கிறது என பார்க்கலாம் வாங்க
Carrier 1.5 Ton 3 Star Wi-Fi Smart Flexicool Inverter Split AC
இந்த Carrier AC 35,990ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் 1,500ரூபாய் பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் 34,490ரூபாயில் வாங்கலாம் இதை தவிர உங்களின் பழைய AC கொடுத்து எக்ச்செஜ் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும் இப்பொழுது இந்த AC யின் அம்சங்கள் பற்றி பேசினால் Wi-Fi உடன் கனெக்ட் செய்யலாம், இது இன்ர்டர் ஸ்ப்ளிட் AC யில் 6 அம்சம் கொண்டிருக்கும் மேலும் இது ஏர் ப்யுரிபிகேஷன் பில்டர் உடன் இதில் ஆட்டோ க்ளீனிங் அம்சம் இருப்பதால் AC சுத்தம் செய்யும் தொல்லை இல்லை இதனுடன் இது அதி வேகமாக பாஸ்ட் கூலிங் வழங்குகிறது.
Haier 1.5 Ton 3 Star Twin Inverter Split AC
Haier யின் இந்த AC 34,990ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் 1000ரூபாய் கூப்பன் ஆபர் மற்றும் பேங்க் ஆபர் 1500ரூபாய்க்கு பிறகு இதை வெறும் 32,490ரூபாய்க்கு வாங்கலாம் இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால் Anti Bacterial பில்ட்டர் மோட் இருப்பதால் பூசிகள் உள்ளே போகாமல் இருக்கும் இதன் மூலம் பாஸ்ட்டன கூலிங் பெற முடியும்.
Godrej 2 Ton 3 Star, 5 Years Comprehensive Warranty, 5-In-1 Convertible Cooling, Inverter Split AC
Godrej யின் இந்த AC யின் விலை 42,800ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, இதன் விலை பேங்க் ஆபருக்கு பிறகு 41,516ரூபாய்க்கு வாங்கலாம், மேலும் இது சமிபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 2025 யின் லேட்டஸ்ட் மாடல் ஆகும், மேலும் இதில் AI அம்சத்துடன் இதில் தூய்மையான காற்றை வழங்குகிறது மேலும் இதில் self கிளீன் டேக்நோலாஜி இருப்பதால் தானாகவே சுத்தம் செய்யும்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.