இந்த பெஸ்ட்டான டாப் Soundbar உங்கள் வீட்டை ஆக்கிவிடும் சினிமா தியேட்டர் போல Dolby ஆடியோ சப்போர்ட்

Updated on 17-Aug-2025

இந்த ஆண்டின் பெஸ்ட்டான Soundbar பெஸ்ட்டான சவுண்ட் குவளிட்ட்யில் உங்கள் வீட்டை பார்ட்டி ஏரியா ஆக்கிவிடும் , நீங்கள் உங்கள் வீட்டின் டிவி சவுண்ட் தரத்தை மேம்படுத்த நல்ல குவளிட்டியான சவுண்ட்பார் வாங்க நினைத்தால் நீங்கள் பெஸ்ட் சவுண்ட்பார் பெஸ்ட் ப்ரேண்டட் வெறும் ரூ,10,000க்குள் Dolby சப்போர்டுடன் வரும் பெஸ்ட் soundbar உங்கள் வீட்டு பெரிய மற்றும் சிறிய டிவியின் குவாலிட்டி அதிகரித்து தியேட்டர் போன்ற உணர்வை தரும் இந்த லிஸ்ட்டில் வெறும் ரூ,10,000க்குள் வரும் பெஸ்ட் soundbar பார்க்கலாம் வாங்க.

ZEBRONICS Juke Bar 9400 Pro Dolby 525 W Bluetooth Soundbar

ZEBRONICS யின் இந்த சவுண்ட்பார் ப்ளிப்கார்டில் ரூ,8,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் Flipkart Axis Bank Credit Card மூலம் வாங்கினால் ரூ,4000டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர டெபிட் கார்டிலிருந்து வாங்கினால், ரூ,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபருடன் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் o Dolby 525 W உடன் இது ப்ளுடூத் சவுண்ட்பார் ஆகும்.

MOTOROLA AmphisoundX Vibe Dolby Digital 500 W Bluetooth Soundbar

MOTOROLA யின் இந்த சவுண்ட்பார் ப்ளிப்கார்டில் ரூ,9,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ரூ,4000டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர டெபிட் கார்டிலிருந்து வாங்கினால், ரூ,750 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இதை தவிர இதில் 32% கூப்பன் மற்றும் ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் Dolby Digital 500 W சப்போர்டுடன் ப்ளுடூத் சப்போர்ட் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:வெறும் ரூ,3000க்குள் வரும் பெஸ்ட் Dolby Atmos Soundbar சிறந்த சவுண்ட் தரத்தில் வேற லெவல்

Samsung 150 W Dolby Digital Bluetooth Soundbar

Samsung யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,8,998க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,7,498 யில் வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இது சாம்சங் 150 வாட் டால்பி டிஜிட்டல் புளூடூத் சவுண்ட்பார், மே 2025 இல் டிவிக்கான சிறந்த சவுண்ட்பார்களில் ஒன்றாகும். இது தெளிவான ஒலியைக் கொண்டுவருவதோடு, எந்தத் தொந்தரவும் இல்லாமல் உங்கள் டிவியில் முழுமையான ஆடியோ அனுபவத்தையும் சேர்க்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :