Portable AC (8)
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில் அதிகரித்து வருவதால் AC வாங்க நினைகுறிர்கள் என்றால் நீங்கள் இந்த ப்ரேண்டேட் Portable AC ( ஏர் கண்டிஷனரை) வாங்க நினைக்கும் பெரும்பாலான மக்கள் ஏற்கனவே ஒரு இக்கட்டான நிலையில் இருக்கிறார்கள். ரூம் மிகவும் சூடாக இருப்பது, ஜன்னல் ஏசி பொருந்தாமல் இருப்பது, அல்லது அதை இன்ஸ்டால் செய்வது சாத்தியமில்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் அவர்கள் அவதிப்படலாம். உங்களால் ஜன்னல் ஏசியை இன்ஸ்டால் செய்ய முடியாதபோது, ஒரு நல்ல portable AC மட்டுமே பெரும்பாலும் ஒரே நடைமுறைத் தீர்வாக அமைகிறது. மேலும், அது ஒரு சகித்துக்கொள்ளக்கூடிய இடத்திற்கும், வசிக்க முடியாத இடத்திற்கும் உள்ள வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடும்.
ஒரு ரூமை குளிர்விப்பதற்கான மிக எளிதான வழிகளில் ஒன்று Portable AC ஆகும், குறிப்பாக உங்களால் ஜன்னல் ஏசியை இன்ஸ்டால் செய்ய முடியாத பட்சத்தில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஜன்னல் ஏசிகள் பொதுவாக அதிக சக்தி வாய்ந்ததாகவும் திறமையானதாகவும் இருந்தாலும், அவை வாடகைக்கு வசிப்பவர்களுக்கோ அல்லது சில குறிப்பிட்ட ஜன்னல் அமைப்புகளுக்கோ எப்போதும் நடைமுறைக்கு உகந்ததாக இருப்பதில்லை. மேலும் இந்த போர்ட்டபிள் மாடல்கள், நெகிழ்வுத்தன்மைக்காக பர்போம்ன்ச்களின் சற்று சமரசம் செய்துகொள்வதால், படுக்கையறைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நிறுவுவதற்கு குறைந்த வாய்ப்புகள் உள்ள பிற இடங்களுக்கு இவை ஒரு பிரபலமான தேர்வாக அமைகின்றன. இதில் எப்பொழுது இருப்பதை போலலல்லாமல் மிக சிறந்த portable AC ஆக இருக்கும்.
Midea Duo 12,000 BTU போர்ட்டபிள் ஏசி அமேசானில் ரூ, 56,770க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த இந்த ஏசி ஒரு சில தேர்ந்து எடுக்கப்பட்ட வட்டாரங்களில் மட்டுமே கிடைக்கிறது இதனுடன் இதில் ஹை பர்போமான்ஸ் கொண்ட இன்வர்ட்டர் அல்ட்ரா உடன் வருகிறது இதனுடன் இந்த ஏசியில் அலெக்ஸா மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் சப்போர்ட் வழங்குகிறது, இதனுடன் ரிமோட் கண்ட்ரோல் மற்றும் விண்டோ கிட் அம்சங்கள் வழங்கப்படுகிறது. இதை பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க
LG யின் portable AC ரூ,48,110.க்கு அமேசானில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் இந்த ஏசியை பற்றி அம்சங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இதன் முழு பெயர் LG 6,000 BTU DOE 8,000 BTU ASHRAE Portable Air Conditioner ஆகும், இது 115V உடன் 250 Sq.Ft. காற்று குளு குளு என வீசும் இதனுடன் LCD ரிமோட் கண்ட்ரோல் உடன் இதில் இன்ஸ்டலேசன் கிட் வசதியுடன் வருகிறது இதனுடன் இந்த போர்ட்டபிள் ஏசியில் ஆட்டோ ஸ்விங் மோட், உடன் வருகிறது. இதை பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க
BLACK+DECKER Smart Portable Air Conditioner ரூ,58,631க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், BLACK+DECKER Smart Portable Air Conditioner உங்கள் வீட்டில் 700 Sq. Ft வரை மிக சிறப்பாக காற்று வீசும், ஸ்மார்ட் போர்ட்டபிள் AC உடன் ரிமோட் கண்ட்ரோல் வசதியுடன் இது LED டிஸ்ப்ளே உடன் வருகிறது.இதை பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க
முக்கிய குறிப்பு:-நீங்கள் இந்த Portable AC வாங்க வேண்டும் என எண்ணினால் இது அமேசான் இந்தியாவில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் டெலிவரி அனைத்து இடங்களிலும் வழங்கப்படவில்லை ஆனால் இதற்காக கஸ்டமர்கேரில் தொடர்பு கொள்வதன் மூலம் டெலிவரி பெறலாம்.