AC
கடுமையான வெப்பத்தால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், ஏர் கண்டிஷனர்கள் (AC) மக்களுக்கு நிவாரணம் அளிக்கின்றன. இருப்பினும், கோடை காலத்தில், ஏசிகளின் விலைகளும் விண்ணை முட்டும் அளவுக்கு உயரத் தொடங்குகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் எப்போதும் குறைந்த விலையில் ஏசி வாங்க வாய்ப்பளிக்கும் சலுகைகளைத் தேடுகிறார்கள். நீங்கள் புதிய AC வாங்குவதைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், இந்த நேரத்தில் பிரபலமான இ-காமர்ஸ் வேப்சைட்டன அமேசான் 1.5 டன் ஏசிக்கு ஒரு சிறந்த சலுகையை வழங்குகிறது மேலும் இந்த லிஸ்ட்டில் 1.5 டன் AC ஆபர் விலையில் வாங்கலாம் அதும் நீங்கள் ரூ,30,000க்குள் AC வாங்க நினைத்தால் இங்க பாருங்க.
Midea யின் இந்த 1.5 Ton AC அமேசானில் ரூ,32,489க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் டிஸ்கவுண்டாக ரூ,500 மற்றும் ரூ,1,500 பேங்க் ஆபருடன் வாங்கலாம் அதாவது நீங்கள் ரூ,30,489க்கு வாங்கலாம், மேலும் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்
Whirlpool யின் இந்த AC அமேசானில் ரூ,30,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 பேங்க் ஆபர் நன்மை வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 27,990ரூபாய்க்கு வாங்கலாம் இதை தவிர நீங்கள் பழைய ஏசி எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் நன்மையும் பெறலாம் இதை தவிர இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இந்த AC மேஜிக் கூல் அம்சத்துடன் வருகிறது இதனுடன் செல்ப் கிளீனிங் டேக்நோலாஜி உடன் வருகிறது 4-in-1 கண்விர்டப்ல் கூலிங் மோட் வழங்குகிறது.
இதையும் படிங்க:இரவும் பகலும் நிக்காமல் AC ஓடுது கரண்ட் பில் அதிகம் வரும் என பயமா கவலை படமா இதை மட்டும் செய்யுங்க
Lloyd யின் இந்த AC அமேசானில் ரூ,33,290க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,30,290க்கு வாங்கலாம் மேலும் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், ஏண்டி-வைரல் பில்ட்டர் வசதி போன்ற அம்சம் இருக்கிறது மேலும் இது 52 ˚C வெப்பத்திலும் சிறப்பாக செயல்படும்.
Godrej யின் இந்த AC அமேசானில் ரூ,31,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,28,490க்கு வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இது செல்ப் டேக்நோலாஜி உடன் வருகிறது மேலும் லேட்டஸ்ட் மாடல் மிக சிறந்த கூலிங் உடன் உங்களையும் உங்கள் வீட்டையும் கூலாக வைத்து கொள்ளும்.