ரூ,6000 யில் வரும் பெஸ்ட் Air Cooler கொளுத்தும் வெயிலை அடுச்சு விரட்டி ரூமை வைக்கும் செம்ம கூளிங்

Updated on 28-May-2025

மே மாதம் முடிவுக்கு வருகிறது ஆனால் கொளுத்தும் வெயில் காலம் முடிவுக்கு வரவில்லை மேலும் நீங்கள் ரூ,6000க்குள் Air Cooler வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும் ஒரு சிறிய ரூம் மற்றும் மிக சிறந்த ஏர் ப்ளோ வழங்குகிறது இதனுடன் இது honeycomb பேட்ஸ் போன்றவை வழங்குகிறது மேலும் இந்த லிஸ்ட்டில் 10–36-லிட்டர் வரையிலான மிக சிறந்த கூலர் இந்த லிஸ்ட்டில் வழங்குகிறது மேலும் இந்த லிஸ்ட்டில் பெஸ்ட் ப்ரேண்டேட் Air கூலர் ஆபர் மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Bajaj PX97 Torque New 36L Personal Air Cooler For Home

Bajaj யின் இந்த Air Cooler ரூ,5,749க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,3,749 யில் வாங்கலாம் இந்த கூலர் ஹை ஸ்பீடுடன் மிக பாஸ்ட்டாக செயல்படும் மேலும் இதை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம், மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Symphony Ice Cube 27 Personal Air Cooler

Symphony யின் இந்த ஏர் கூலர் அமேசானில் 4,999ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பபட்டுள்ளது, ஆனால் இதில் பேங்க் ஆபரின் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் amazon pay கேஷ்பேக் போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Orient Electric Durachill 40 L Portable Air Cooler For Home

Orient Portable Air Cooler அமேசானில் ரூ,6,099க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் நீங்கள் 2000ரூபாய் பேங்க் ஆப் நன்மையுடன் வெறும் 4,099ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் Amazon Pay மூலம் வாங்கினால் கேஷ்பேக் நன்மை பெறலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசுகையில் இது 40 L கொள்ளவு கொண்டுள்ளது இதில் Honeycomb Pads கொண்டுள்ளது மேலும் பல் ஆபர் நன்மையுடன் குறைந்த விலையில் வாங்கலாம்.

Hindware Smart Appliances | Cruzo 25L Personal Air Cooler

Hindware யின் இந்த ஏர் கூலர் அமேசானில் ரூ,4,675 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர இந்த கூலரில் ஒரு துசு கூட உள்ளே நுழையதபடி பாதுகாப்பு அம்சம் வழங்கப்படுகிறது இதனுடன் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் பல ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்.

இதையும் படிங்க:ட்ரில் மற்றும் ஓட்டை போடும் தொல்லை இல்லை இந்த Portable AC இருந்தால் வீடு இருக்கும் செம்ம Cool

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :