Buy Best 5 Air Cooler
கொளுத்தும் வெயில் காலம் வந்துவிட்டது இந்த கோடைகாலத்தை சமாளிக்க குறைந்த விலையில் Air Cooler வாங்க நினைத்தால் இது சரியான நேரமாக இருக்கும் ஏன் என்றால் அமேசானில் Air cooler யில் மிக சிறந்த பேங்க் ஆபர் நன்மை வழங்கப்படுகிறது இந்த ஆபர் நன்மையின் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும், அதாவது இந்த லிஸ்ட்டில் பல ப்ரேண்டேட் கூலர் இருக்கிறது அவை என்ன என்ன என்பதை பார்க்கலாம் வாங்க மேலும் இதை ஏழையின் AC என கூறலாம்
Bajaj யின் இந்த Air Cooler அமேசானில் ரூ,5,749க்கு லிஸ்ட்ங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் பேங்க் ஆபர் நன்மையாக ரூ,3,000 வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 2,749ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் இந்த கூலரை EMI ஒப்சனிலும் வாங்கலாம், மேலும் நாம் இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இந்த ஏர் கூலர் 36L யில் வருகிறது மேலும் இது 30 அடியில் உள்ள இந்த ஏர் கூலரில் பவர்புல் காற்று கிடைக்கும்.
தாம்சன் நிறுவனத்தின் 40 லிட்டர் சேமிப்பு தொட்டியுடன் கூடிய இந்த ஏர் கூலர் தற்போது பிளிப்கார்ட்டில் ரூ.4,999க்கு கிடைக்கிறது. இந்த குளிரூட்டியின் தனித்துவமான அம்சம் அதன் இன்வெர்ட்டர் திறன் ஆகும், அதாவது இது ஒரு இன்வெர்ட்டரிலும் எளிதாக இயங்க முடியும். கூடுதலாக, இந்த சக்திவாய்ந்த மோட்டார் கூலரில் சக்கரங்கள் மற்றும் தேன்கூடு பட்டைகள் உள்ளன, இது கூலரை எங்கும் நகர்த்துவதை எளிதாக்குகிறது.
Hindware யின் இந்த ஸ்மார்ட் Air cooler அமேசானில் 5,499ரூபாயில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதை பேங்க் ஆபராக ரூ,3,000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,2,499யில் வாங்கலாம் மேலும் இதில் Amazon கேஷ்பேக் மற்றும் மற்றும் பல சலுகையை பெறலாம். இப்பொழுது இந்த அம்சங்கள் பற்றி பேசினால், இது ஒரு 38L யில் வரும் பர்சனல் ஏர் கூலர் ஆகும் மேலும் இதில் 12 பேன் ப்ளேட் மற்றும் ஐஸ் சேம்பர் இருப்பதால் அதிவேகமான காற்றை தரும் அதாவது உங்கள் வீடு ஷிம்லா போல மாறலாம் மேலும் பல அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
இந்த 27 லிட்டர் ஏர் கூலர் தற்போது 55 சதவீத தள்ளுபடியுடன் கிடைக்கிறது, இதன் விலை பிளிப்கார்ட்டில் ரூ.4,399க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . இந்த குளிர்விப்பான் ஒரு பெரிய 12 இன்ச் சக்திவாய்ந்த பேன், ஒரு கனரக மோட்டார் மற்றும் தேன்கூடு பட்டைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஒரு வருட தயாரிப்பு உத்தரவாதத்துடன் வருகிறது.
இதையும் படிங்க: வெறும் ரூ,5000க்குள் ஒரு Best Air Cooler இந்த சம்மருக்கு குளு குளு என கூலிங் தரும்
நோட்: நீங்கள் ஒரு அமேசான் பிரைம் மெம்பராக இருந்தால், மேலே குறிப்பிடப்பட்ட பொருட்கள் பாஸ்ட் டெலிவரியாக உங்களுக்குக் கிடைக்கும். இது மட்டுமல்லாமல், அமேசான் பிரைம் மெம்பர் சேர்க்கையால் இன்னும் பல நன்மைகள் உள்ளன. இங்கே கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் எளிதாக அமேசான் பிரைம் மெம்பர் பதவியைப் பெறலாம்.