AC deals
தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல இடங்களில் கோடைக்காலத்தின் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது மக்கள் குறைந்த விலையில் AC கிடைத்தால் நன்றாக இருக்கும் நீங்கள் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் ரூ,20,000 லிருந்து ரூ,25,000க்குள் Split AC மற்றும் Window AC வாங்கிவிடலாம் மேலும் இந்த ஏசியை ஆபர் மற்றும் டிஸ்கவுண்டின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்
MarQ யின் இந்த ஸ்ப்ளிட் AC ரூ,19,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்டின் கீழ் வெறும் ரூ,18,990க்கு வாங்கலாம், இதன் ஒரிஜினல் MRP விலை ரூ,42,799 ஆகும், இப்பொழுது ரூ,23,809 வரை டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது MarQ யின் இந்த 2025 Model 0.75 ton 3 Star ஸ்ப்ளிட் 4-in-1 கண்வேர்டபில் டர்போ கூல் டெக்னாலஜி உடன் வருகிறது.
ப்ளூ ஸ்டார் 2025 மாடல் 0.8 டன் 3 ஸ்டார் விண்டோ இன்வெர்ட்டர் ஏசி ₹27,600 MRP லிருந்து 16 சதவீத தள்ளுபடிக்குப் பிறகு ₹23,290க்கு பிளிப்கார்ட்டில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகைகளில் பிளிப்கார்ட் SBI பேங்க் கிரெடிட் கார்டு ட்ரேன்ஸ்செக்ஷன் ₹1,165 தள்ளுபடி அடங்கும், இதன் மூலம் நடைமுறை விலை ₹22,125 ஆக உள்ளது.
இதையும் படிங்க:அமேசானில் Portable AC குறைந்த விலையில் வாங்கி ஷிம்லா போன்ற கூலிங் பெறலாம் மற்றும் வீட்டில் நோ சேதாரம்
வோல்டாஸ் 2023 மாடல் 0.6 டன் 2 ஸ்டார் ஸ்பிளிட் ஏசி, பிளிப்கார்ட்டில் ரூ,21,990க்கு கிடைக்கிறது , இது அதன் MRP ₹45,808 யிலிருந்து 52% தள்ளுபடி. பேங்க் சலுகைகளில் பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதில் ₹1,100 இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் அடங்கும், அதன் பிறகு இதை வெறும் ரூ,20,890 ஆக உள்ளது.
Lloyd யின் ஸ்பிளிட் இன்வெர்ட்டர் ஏசி, ரூ,43,990 MRP உடன் ஒப்பிடும்போது, 43% தள்ளுபடிக்குப் பிறகு ₹24,990 க்கு பிளிப்கார்ட்டில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகைகளில் பிளிப்கார்ட் SBI பேங்க் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு ₹1,250 தள்ளுபடியும் அடங்கும், இதன் மூலம் நடைமுறை விலை ₹23,740 ஆக உள்ளது.