portable AC
தமிழ் நாட்டில் வெயில் காலம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது மேலும் நீங்கள் ஏர் கண்டிஷனர் AC வாங்க நினைத்தால் குறைந்த விலையில் வாங்கலாம் நீங்கள் சாதரன ஸ்ப்ளிட் AC சுவரில் ஓட்ட வேண்டியதாக இருக்கும் ஆனால் இந்த Portable AC இருந்தால் உங்கள் வீட்டின் சுவரை உடைக்காமல் உங்கள் வீட்டின் எந்த மூலையிலும் எளிதாக வைக்கலாம் இந்த Portable AC வாடகை வீட்டுகாரர் மற்றும் ஹோஸ்ட்டலில் இருப்பவர்களுக்கு இது பெச்த்க இருக்கும் இந்த லிஸ்ட்டில் 3 Portable AC இருக்கிறது அவை என்ன என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.
Blue Star 1 Ton போர்டபிள் ஏசி யின் விலை அமேசானில் ரூ,30,935 யில் லிஸ்ட்டிங் செய்யப்படுகிறது ஆனால் நீங்கள் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு நீங்கள் இந்த போர்டபிள் ஏசி ரூ,29,435க்கு வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால்,இந்த ஏசி ஒரு டவர் கூலர் போல தோற்றமளிக்கிறது, ஆனால் இது சக்கரங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. அதாவது, நீங்கள் அதை உங்கள் வாழ்க்கை அறையிலிருந்து உங்கள் படுக்கையறைக்கு எளிதாக நகர்த்தலாம். நிலையான இடம் எதுவும் இல்லை; நீங்கள் விரும்பும் இடத்தில் வைக்கவும்.இந்த ஏசியில் காப்பர் , பாக்டீரியா ரெசிஸ்டன்ட் சில்வர் பினிஷ் மற்றும் செல்ப்-கேர் ஆகியவை உள்ளன. மின்சாரத்தை சேமிக்க ஸ்லீப் மோட் மற்றும் ஆட்டோ மோட் கிடைக்கின்றன. டச் கண்ட்ரோல் கோல்ட் பின்ஸ் மற்றும் ரிமோட் சப்போர்ட் இதை இன்னும் வசதியாக ஆக்குகின்றன.
Cruise யின் இந்த 1 Ton Portable AC ரூ,30,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதில் பேங்க் ஆபராக ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,28,990யில் வாங்கலாம் இதை தவிர amazon pay மூலம் வாங்கினால் கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல வசதி பெறலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இது 1 Tons உடன் ஏண்டி பெக்டேரியல் பில்ட்டர் அம்சத்துடன் வருகிறது மேலும் இது ஒரு 4-in-1: AC ஆகும்.
இதையும் படிங்க:கொளுத்தும் வெயில் வந்துவிட்டது சுவரில் சேதாரம் இல்லாமல் Blue Star 1 Ton Portable AC இருந்தால் உங்க வீடு ஆகிடும் ஷிம்லா போல
Croma 1.5 Ton Portable AC யில் டிஜிட்டல் டிஸ்ப்ளே உடன் இதில் டெம்பப்ரேத்ஜர் மோட் செட்டிங் செய்யலாம், மேலும் இதில் மேனுவல் அட்ஜஸ்ட்மென்ட் வீடு ஆபிஸ் போன்ற இடங்களில் சிறப்பாக பயன்படுத்த முடியும்.
டாட்டாவின் இந்த Croma 1.5 Ton Portable AC அம்சத்தை பற்றி பேசினால் இது 1.5-ton கூலிங் கெப்பாசிட்டி வழங்குகிறது, இதனுடன் இதில் காப்பர் கண்டேன்ஷர் 5275 வாட்ஸ் வழங்குகிறது இதனுடன் இதில் 5 ஸ்டார் எனர்ஜி ரேட்டிங் உடன் 170 sq. ft வரை அதாவது 18-20 km வரை சிறைந்த பர்போமான்ஸ் வழங்குகிறது