Amazon Prime Day: இந்த சேலில் கிடைக்கும் பல பொருட்களில் மெகா ஆபர்

Updated on 03-Jul-2025

Amazon யில் Prime Day விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது இந்த விற்பனையானது ஜூலை 12 அன்று 11.59 p.m. முதல் ஜூலை 14 வரை இருக்கும் இந்த விற்பனையானது மூன்று நாட்களுக்கு கீழ் பல பொருட்களுக்கு சிறப்பு விற்பனை கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது டீல் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் கூப்பன் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் நன்மை என பல ஆபர் வழங்கப்படுகிறது

பேங்க் ஆபர் நன்மைகள்

பிரைம் டே 2025 விற்பனையின் போது , ​​வாடிக்கையாளர்கள் ICICI பேங்க் கிரெடிட்/டெபிட் கார்டுகள் மற்றும் SBI கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் ட்ரேன்செக்சன் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடியைப் பெறலாம். இந்த சலுகை ICICI மற்றும் SBI கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் EMI ட்ரேன்செக்சன் பொருந்தும்.

400+ மேற்பட்ட பிராண்ட்கள் மற்றும் அறிமுகங்கள் இருக்கும்

இந்த ப்ரைம் டே விற்பனையின் நன்மையை 400க்கும் மேற்பட்ட டாப் பிராண்ட்கள் அடங்கும் அதில் இந்திய பிராண்ட் மட்டுமல்லாமல் உலகளாவிய பிராண்ட் அடங்கும் இதில் Samsung, Intel, OnePlus, iQOO, HP, Asus, Boat, Lenovo, Mokobara, American Tourister, Puma, Adidas, Libas, Van Heusen, Allen Solly, USPA, Borosil, Agaro, Atomberg, and Crompton போன்ற பிராண்ட்கள் இருக்கும்.

ஹோம் அப்லயன்சில் TV கிடைக்கும் 65% டிஸ்கவுண்ட்

amazon TV deals

Amazon prime day விற்பனையின் கீழ் டிவியில் கிடைக்கிறது அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதாவது டிவியில் கிடைக்கிறது அதிகபட்சமாக ரூ,20,000 வரையிலான தள்ளுபடி மேலும் இதில் மிக பெரிய ப்ரென்டட் TV யின் வரிசையில் Sony, TCL, Xiaomi, BenQ, Lumio, LG போன்ற பல பிரண்டட் TV குறைந்த விலையில் வாங்கலாம்

ஸ்மார்ட்போன் 40% டிஸ்கவுண்ட்

நீங்கள் பிரீமியம் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்களா அல்லது மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனை தேடுகிறீர்களா, 2025 பிரைம் டே அப்கிரேட் செய்ய சரியான நேரமாக இருக்கலாம். அமேசான் விற்பனையின் போது மொபைல்களுக்கு 40% வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. கஸ்டமர்கள் நோ கோஸ்ட் EMI விருப்பங்கள், எக்ஸ்சேஞ் சலுகைகள் மற்றும் கூடுதல் பேங்க் தள்ளுபடிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

amazon-Mobile-deals-.jpg

சரியான சலுகைகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், Samsung, OnePlus, Apple, Realme, iQOO, Xiaomi மற்றும் Lava போன்ற சிறந்த பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் பிரைம் டே 2025 விற்பனையின் போது குறிப்பிடத்தக்க தள்ளுபடிகளைப் கிடைக்கும் என்பதை Amazon உறுதிப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க QLED TV வெறும் ரூ,6,999 யில் வாங்க சூப்பர் மெகா வாய்ப்பு

Laptops, Tablets, Headphones போன்றவற்றில் 80% டிஸ்கவுண்ட்

ஸ்மார்ட்போனுக்கு பிறகு நீங்கள் லேப்டாப்,டேப்லெட் போன்றவற்றில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்தால் லேப்டாப்கள்,டேப்லெட் , ஸ்மார்ட்வாட்ச் போன்றவற்றில் 80% வரை அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது

ASUS Vivobook,Lenovo LOQ Ryzen 7 Gaming Laptop,Samsung Galaxy Tab S9 FE,Galaxy Watch 6 Classic LTE,Garmin Forerunner 55,Apple iPad Air (M3),boAt Nirvana Crystal Earbuds போன்றவை இருக்கும்

குறிப்பு இந்த சலுகைகள் பிரைம் மெம்பர்களுக்கு மட்டுமே கிடைக்கும். நீங்கள் இன்னும் ப்ரைம் மெம்பர் ஆகவில்லை என்றால், சலுகைகளை அணுக பதிவு செய்யலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :