Amazon Summer Sale ஆபர் விலையில் AC வாங்கி வெயிலை அடுச்சு விரட்டுங்க

Updated on 30-Apr-2025

Amazon Great Summer sale ஆரம்பமாகியுள்ளது நீங்கள் ப்ரைம் மெம்பராக இருந்தால் இந்த நன்மையை 12 மணி நேரம் முன்னதாகவே பெற முடியும் மேலும் சாதாரண கஸ்டமர்களுக்கு இந்த மே 1 முதல் ஆரம்பமாகிறது மேலும் இதில் ஹோம் அப்ளயன்ஸ் 65% டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது இந்த லிஸ்ட்டில் டாப் 1.5 டன் கொண்ட AC 30,000ரூபாய்க்கும் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதில் கூப்பன் ஆபர் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் HDFC பேங்க் மூலம் இன்ஸ்டன்ட் 10 % டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI யிலும் வாங்கலாம்

Lloyd 1.5 Ton 3 Star Inverter Split AC

Lloyd யின் இந்த யின் இந்த AC அம்சானில் ரூ,34,490க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் சலுகையாக ரூ,1250 மற்றும் இதில் பேங்க் ஆபர் ரூ,3000 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் 30,240ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் உங்களின் பழைய AC கொடுத்து எக்ச்செஜின் மூலம் வாங்கினால் ரூ, 4,520 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. இந்த AC யின் அம்சங்கள் பற்றி பேசினால் இது 3 ஸ்டார் ரேட்டிங் கொண்ட ஸ்ப்ளிட் AC ஆகும் Copper, Anti-Viral இருப்பதால் அதிக நாள் நீடிக்கும்.

LG 1.5 Ton 3 Star DUAL Inverter Split AC

LG 1.5 Ton கொண்ட AC அமேசானில் ரூ,36,690க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் பேங்க் ஆபராக ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் amazon pay பேலன்ஸ் மூலம் வாங்கினால் இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும் மேலும் நீங்கள் இதை எக்ச்செஞ்சின் மூலம் வாங்கினால் ரூ, 5,520 யில் வரை டிஸ்கவுண்ட் பெறலாம்.

Voltas 1.5 ton 3 Star, Inverter Split AC

Voltas யின் இந்த ஏசியின் விலை ரூ,33,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபர் மூலம் ரூ,3000 டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை 30,990ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் இதை எக்ச்செஜ் ஆபரின் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம்

இதையும் படிங்க 2.5 டன் கெப்பாசிட்டி கொண்ட AC அதிரடி சூப்பர் டிஸ்கவுண்ட் உங்கள் வீட்டை ஆகிவிடும் குளு குளு கூளிங்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :