Best Selling Air Coolers price drop Under 5000 on Amazon Summer Sale
Amazon Great Summer Sale 2025 இப்பொழுது அனைவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது அதாவது இந்த விற்பயனயனது மே 1 ஆன இன்று முதல் தொடங்கியது இந்த ஸ்பெஷல் விற்பனையின் கீழ் Air cooler யில் கிடைக்கிறது அதிரடி டிஸ்கவுன்ட் இந்த கொளுத்தும் வெயிலை சமாளிக்க முடியாமல் தத்தளித்து வரும் மக்களுக்கு இது மெகா சூப்பரான வாய்ப்பாக இருக்கும் summer ஸ்பெசல் டீல் மூலம் கூப்பன் மற்றும் பேங்க் ஆபர் போன்ற பல நன்மை வேற முடியும்.
Symphony யின் இந்த ஏர் கூலர் அமேசானில் 4,999ரூபாய்க்கு லிஸ்ட்டிங் செய்யப்பபட்டுள்ளது, ஆனால் இதில் பேங்க் ஆபரின் ரூ,500 டிஸ்கவுன்ட் அதன் பிறகு இதை வெறும் 4,499ரூபாய்க்கு வாங்கலாம் மேலும் amazon pay கேஷ்பேக் போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Hindware யின் இந்த ஸ்மார்ட் Air cooler அமேசானில் 4,849ரூபாயில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதை பேங்க் ஆபராக ரூ,500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,4,349யில் வாங்கலாம் மேலும் இதில் Amazon கேஷ்பேக் மற்றும் மற்றும் பல சலுகையை பெறலாம். இப்பொழுது இந்த அம்சங்கள் பற்றி பேசினால், இது ஒரு 38L யில் வரும் பர்சனல் ஏர் கூலர் ஆகும் மேலும் இதை பல ஆபருடன் வாங்கலாம்.
Orient யின் இந்த Portable Air Cooler அமேசானில் 5,499ரூபாயாக லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் பேங்க் ஆபருக்கு பிறகு நீங்கள் இதை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர இதை EMI மூலமும் வாங்கலாம். இப்பொழுது இதன் அம்சம் பற்றி பேசினால் Durachill உடன் 40 L கொண்டுள்ளது மேலும் நீங்கள் இதில் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
பஜாஜின் இந்த ஏர் கூலர் அமேசானில் ரூ,4,651க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் இதில் பேங்க் ஆபரின் கீழ் 500ரூபாய் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,4,151க்கு வாங்கலாம் இந்த கூலர் ஹை ஸ்பீடுடன் மிக பாஸ்ட்டாக செயல்படும் மேலும் இதை எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம், மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
இதையும் படிங்க Amazon Summer Sale ஆபர் விலையில் AC வாங்கி வெயிலை அடுச்சு விரட்டுங்க