அமேசானில் Portable AC குறைந்த விலையில் வாங்கி ஷிம்லா போன்ற கூலிங் பெறலாம் மற்றும் வீட்டில் நோ சேதாரம்

HIGHLIGHTS

Portable AC வாங்க நினைத்தால் Amazon Electronics premier league விற்பனை மூலம் குறைந்த விலையில் வாங்கலாம்

இந்த விற்பனை நாளை முதல் முடிவடைகிறது அதாவது இந்த விற்பனை மார்ச் 6 ஆரம்பித்து மார்ச் 12 வரை இருக்கிறது

இந்த வாய்ப்பை பயன்படுத்தி போர்ட்டபிள் ஏசி குறைந்த விலையில் வாங்கலாம்

நீங்கள் இந்த கொளுத்தும் வெயில்காலத்தை சமாளிக்க Portable AC வாங்க நினைத்தால் Amazon Electronics premier league விற்பனை மூலம் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த விற்பனை நாளை முதல் முடிவடைகிறது அதாவது இந்த விற்பனை மார்ச் 6 ஆரம்பித்து மார்ச் 12 வரை இருக்கிறது எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி போர்ட்டபிள் ஏசி குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் Portble AC என்றால் என்ன இதில் எதனை இருக்கிறது மற்றும் ஆபர் நன்மைகளை பற்றி தேர்ந்து கொள்ளலாம் வாங்க.

Portble AC என்றால் என்ன?

ஒரு சிறிய ஏர் கண்டிஷனர் ஒரு சாதாரண ஏர் கண்டிஷனரைப் போலவே செயல்படுகிறது. இருப்பினும், மற்ற ஏசிகளுடன் ஒப்பிடும்போது, ​​அதன் அனைத்து சுவர் அல்லது ஜன்னல் போன்றவற்றில் ஆணி அடித்து சுவரை ஓட்டை போடா வேண்டியதில்லை. இந்த மினி ஏசிகளை உங்கள் வீட்டின் எந்த ரூமின் தரையிலும் வைக்கலாம், இது தவிர அவற்றுக்கு ஒரு தனி மின்சார சாக்கெட் தேவை. நீங்கள் இவற்றை எந்த சாதாரண சாக்கெட்டிலும் பயன்படுத்தலாம்.

அவற்றின் மிகவும் சிறப்பு வாய்ந்த அம்சம் என்னவென்றால், அவற்றில் சக்கரங்கள் (காஸ்டர்கள்) பொருத்தப்பட்டுள்ளன, எனவே அவற்றை ஒரு ரூமிலிருந்து மற்றொரு ரூமுக்கு எளிதாக நகர்த்த முடியும். அவற்றின் மிக எளிதான செயல்முறை காரணமாக, இவை வாடகை வீடுகள் போன்றவற்றுக்கு சிறந்த தேர்வாகக் கருதப்படுகின்றன.

Blue Star 1 Ton Fixed Speed Portable AC

Blue Star 1 Ton கொண்ட போர்டபிள் AC அமேசானில் ரூ,33,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,250 டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது, அதன் பிறகு இந்த போர்ட்டபிள் ஏசி ரூ,32,749க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் amazon pay கேஷ்பேக் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

Blue Star 1 Ton அம்சத்தை பற்றி பேசினால் இது எளிதாக நகர்த்தக்கூடிய வகையில் இருப்பது மட்டுமல்லாமல் இன்ஸ்டலேஷன் தொல்லை இல்லை இதனுடன் இதில் இந்த ஏசியில் காப்பர் , பாக்டீரியா எதிர்ப்பு சில்வர் பினிஷ் மற்றும் செல்ப்-நோயறிதல் ஆகியவை உள்ளன. மின்சாரத்தை சேமிக்க ஸ்லீப் மோட் மற்றும் ஆட்டோ மோட் கிடைக்கின்றன. தொடு கட்டுப்பாட்டு பலகம் மற்றும் ரிமோட் சப்போர்ட் இதை இன்னும் வசதியாக ஆக்குகின்றன. இந்த ஏசி, சூடான காற்றை வெளியேற்றும் ஒரு வெளியேற்றக் பைப் உடன் வருகிறது. இது தண்ணீரையும் வெளியிடுகிறது.

இதையும் படிங்க இன்வேர்ட்டார் AC, நோன் இன்வேர்ட்டார் AC மற்றும் கன்விர்டப்பில் ஏசியில் எது பெஸ்ட்

AMFAH 1.5 Ton Portable AC

AMFAH 1.5 Ton Portable AC இந்த போர்ட்டபிள் ஏசியின் விலை ரூ,44,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,250 டிஸ்கவுன்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,43,740 யில் வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் amazon pay கேஷ்பேக் நன்மையும் பெறலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

இதன் அம்சங்களை பற்றி பேசினால் AMFAH 1.5 Ton கூலிங் உடன் எவ்வளவு பெரிய இடங்களிலும் மிக சிறப்பாக காற்று வீசும் மேலும் இதை உங்கள் வீடு மட்டுமல்லாமல் ஆபிசிலும் வைக்கலாம் மேலும் இதில் 2-in-1 Dehumidifier மூலம் உங்களுக்கு காற்றை சுத்தப்படுத்துகிறது மேலும் சூடான காற்றை இது வெளியேற்றுகிறது இதனுடன் இதில் ஸ்மார்ட் ரிமோட் கண்ட்ரோல் பயன்படுத்துவதற்க்கு சுலபமாக இருக்கிறது

Cruise 1 Ton Portable AC

Cruise இந்த Portable AC அமேசானில் ரூ,30,490 க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது இதில் பேங்க் ஆபரக 1500ரூபாய் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை ரூ,29,240க்கு வாங்கலாம் இதை தவிர amazon pay ICICI கிரெடிட் கார்டிலிருந்து வாங்கினால் ரூ,1019 கேஷ்பேக் நன்மை பெறலாம். மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் Cruise 1 Ton Portable AC ஏண்டி பெக்டேரியல் பில்ட்டர் உடன் வருகிறது இதனுடன் இது 100% காப்பர் 4-in-1: AC ஆகும் மேலும் இது ஏர் ப்யுரிபயர் & கஸ்டர் சக்கரம் போன்ற பல அம்சம் கொண்டுள்ளது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :